Day: June 18, 2014

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!…ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!…

மும்பை:-மத்திய பிரதேச மாநிலத்தில் நிலக்கரி படுக்கையில் இருந்து மீத்தேன் எடுக்கும் பணியினை 2015-2016ம் ஆண்டில் ரிலையன்ஸ் தொடங்கும். அடுத்த 3 வருடங்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும். சில்லரை வர்த்தக வருவாயில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லரை

தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்…தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்…

இந்தோனேசிய காவல்துறையில் ரகசிய போலீசாக செயல்படுபவர் ராமா. அவருக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாவின் கொள்ளை கும்பலை பிடிக்கும் வேலை தரப்படுகிறது. அந்த தாதா கும்பலுக்கு காவல்துறையில் சிலர் உதவி செய்கிறார்கள். தாதா கும்பலை

முதல் படத்திலேயே மொட்டையடித்து நடித்த நடிகர்!…முதல் படத்திலேயே மொட்டையடித்து நடித்த நடிகர்!…

சென்னை:-ஞானராஜசேகரன் இயக்கியுள்ள படம் ராமானுஜன். கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக்கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தில் ஜெமினிகணேசன்–சாவித்ரியின் மகள் வழிப்பேரன் அபினய் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவரை நடித்த முதல் நாளில் இருந்தே அவருக்கு மொட்டையடித்து விக் வைத்துதான் படம்

பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில் ரெய்டு!…பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில் ரெய்டு!…

சென்னை:-பிரபல இசை அமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் தனது வீட்டில் சிறுவர், சிறுமிகளை வேலைக்கு வைத்திருப்பதாகவும், குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைகள் நல அமைப்புக்கு புகார்கள் பறந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பை

மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜூலை 7ம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படலாம். மறுநாள் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று ரெயில்வே

நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா திருப்பதியில் சாமி தரிசனம்!…நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா திருப்பதியில் சாமி தரிசனம்!…

திருப்பதி:-தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா.இவர் சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் எதிராக போராட்டங்கள்

தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் என நெஸ்வாடியா போலீசில் பரபரப்பு புகார்!…தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் என நெஸ்வாடியா போலீசில் பரபரப்பு புகார்!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ்வாடியா ஆகியோர் உள்ளனர்.இவர்கள் இருவரும் காதலர்களாக 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை நட்புடன் பழகி வந்தனர். அதன் பிறகு பிரிந்துவிட்டனர் என்றாலும் ஐ.பி.எல்.

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!…விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!…

சென்னை:-எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் இப்படி மூன்று தலைமுறை முன்னணி இணைகள் இந்த போட்டியை சந்தித்து உள்ளார்கள். அவற்றில் எம்.ஜி.ஆர், ரஜினி வெற்றியும் பெற்றனர். மூன்றாம் தலைமுறையில் யார் வெற்றிபெறுவார்கள் என்று பலர் ஆவலோடு

கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!…கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!…

சென்னை:-தனுஷ்-நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன்.அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது செல்வபாரதி இயக்கியுள்ள, ‘காதலைத்தவிர வேறொன்றுமில்லை’ என்ற படத்தில் ‘சாட்டை’ யுவனுக்கு

வேலையில்லா பட்டதாரி (2014) பட டிரெய்லர்…வேலையில்லா பட்டதாரி (2014) பட டிரெய்லர்…

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ், அமலா பால், சரண்யா போன்ற நடிகர்கள் நடிக்க, இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதல் முறையாக இயக்கி வருகிறார். நடிகர் தனுஷே இப்படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். ‘3’ படத்திற்கு பிறகு