ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…
ஐதராபாத்:-ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதும், அந்த புதிய மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த புதிய தலைநகரை சிங்கப்பூருக்கு இணையாக நவீன வசதிகளுடன் உருவாக்கும் முயற்சிகளில்