Day: July 24, 2014

அக்டோபர் 2இல் ரிலீசாகும் உலகநாயகனின் திரைப்படம்…!அக்டோபர் 2இல் ரிலீசாகும் உலகநாயகனின் திரைப்படம்…!

கமல் நடித்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ‘உத்தம் வில்லன்’. கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக பூஜா குமார், மற்றும் ஆண்ட்ரியா நடிக்கின்றனர்.. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் கமல். படத்திற்கு கிரேஸி

அஜீத் வழியில் நடிகர் மோகன்லால்!…அஜீத் வழியில் நடிகர் மோகன்லால்!…

சென்னை:-அஜீத் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார். சமீபத்தில் கவுதம் மேனன் யூனிட்டுக்கு பிரியாணி கொடுத்து அசத்தினார். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் அஜீத் வழியை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்து

அஜித், விஜய்யுடன் ஒப்பிடுவது குறித்து சூர்யாவின் தன்னடக்கம்…!அஜித், விஜய்யுடன் ஒப்பிடுவது குறித்து சூர்யாவின் தன்னடக்கம்…!

‘மங்காத்தா’வில் அஜித்துக்கு, ‘துப்பாக்கி’யில் விஜய்க்கு கிடைத்த மாஸ் ஹிட் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்குக் கிடைக்கும் என்று பேசப்பட்டு வரும் தருணம் இது. இந்த சூழலில், தன்னடக்கத்துடன் சூர்யா சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ” அஜித்தும், விஜய்யும் என்னை விட வயதிலும்,

விஜய்க்காக இந்திப்பட வாய்ப்பை நிராகரித்த நடராஜ்…!விஜய்க்காக இந்திப்பட வாய்ப்பை நிராகரித்த நடராஜ்…!

‘சதுரங்கவேட்டை’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நட்டி நட்ராஜ். தற்போது சிம்புதேவன் இயக்கும் விஜய் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். இதற்காக, பாலிவுட் பட வாய்ப்பைக் கூட வேண்டாம் என நிராகரித்துள்ளார். விஜய்யின் ‘ஜில்லா’ படத்திற்கு கேமராமேனாக இருந்த நட்ராஜ் ,

டிஜிட்டலுக்கு மாறும் ‘ஒரு வடக்கன் வீர கதா’!…டிஜிட்டலுக்கு மாறும் ‘ஒரு வடக்கன் வீர கதா’!…

சென்னை:-தமிழில் கர்ணன், வசந்த மாளிகை, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு மறு திரையீடு செய்யப்பட்டதைப்போன்று, காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக இருக்கும் மலையாள படங்களும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 25 ஆண்டுகளுக்கு

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கோர்ட் நோட்டீஸ்…!இயக்குனர் பாரதிராஜாவுக்கு கோர்ட் நோட்டீஸ்…!

2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. கேரள சினிமா துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அதனை அறிவித்தார். சிறந்த படமாக 2013-ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கிய ‘சி.ஆர்.நம்பர் 89’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

கொம்பன் படத்திலிருந்து விலகிய யுவன்…!கொம்பன் படத்திலிருந்து விலகிய யுவன்…!

கார்த்தி-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகும் புதிய படம் கொம்பன். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். மேலும், ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கார்த்தி அருவா மீசை கெட்டப்பில் நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்பதால்

புறப்பட்ட 50 நிமிடத்தில் அல்ஜீரிய விமானம் மாயமானதால் பரபரப்பு!…புறப்பட்ட 50 நிமிடத்தில் அல்ஜீரிய விமானம் மாயமானதால் பரபரப்பு!…

அல்ஜீரியா:-இன்று அதிகாலை அஜீரிய விமானம் Airbus A320, Burkina Faso என்ற நகரத்தில் இருந்து Algiers என்ற நகரத்திற்கு செல்வதற்காக கிளம்பியது. கிளம்பிய 50 நிமிடங்களில் அந்த விமானம் ராடாரின் பார்வையில் இருந்து திடீரென மறைந்தது. இதனால் அல்ஜீரிய விமான நிலைய

திகில் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்…!திகில் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்…!

தமிழில் ‘கிழக்கு சீமையிலே’, ‘உழவன்’, ‘பசும்பொன்’, ‘செல்லகண்ணு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் தற்போது திகிலான படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘அவன் அவள்’ என பெயரிடப்பட்டுள்ளன. இதில் தேவிகா மாதவன், சந்திரிகா என்னும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும்

பத்து நாளில் 13 கோடி வசூலித்த ‘த்ரிஷ்யம்’!…பத்து நாளில் 13 கோடி வசூலித்த ‘த்ரிஷ்யம்’!…

சென்னை:-மலையாளத்தில் பெரும் வசூலைத் குவித்த ‘த்ரிஷ்யம்’, தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெற்றியையும் வசூலையும் குவித்து வருகிறது. மற்ற மொழிகளில் தயாரான போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத சூழ்நிலையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிப்பதாலேயே இந்தப் படத்திற்கு சிலர் எதிர்ப்பு