Day: July 24, 2014

தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!…தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!…

ஐதராபாத்:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவாக்கமான ‘மீலோ எவரு கோடீஸ்வரடு’ என்ற நிகழ்ச்சியை ‘மா’ தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக பரபரப்பா பேசப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் மெகா

நடிகர் சூரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா ரசிகர்கள்!…நடிகர் சூரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா ரசிகர்கள்!…

சென்னை:-‘அஞ்சான்‘ படத்தின் பாடல்கள் திரையீடு, டிரைலர் திரையீடு இவற்றோடு சத்தமில்லாமல் இசை வெளியீட்டையும் நடத்தி முடித்துவிட்டார்கள். விழா நடைபெற்ற சத்யம் திரையரங்கினுள், ஐந்தடிக்கு ஒரு ‘அஞ்சான்’ பேனர் என வழி நெடுகிலும் கண்ணைப் பறிக்கும் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. படத்தில் பாடல்கள்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் வெளியீடு!…பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் வெளியீடு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் ஒன்றை, பா.ஜனதா எம்.பி.யும், பத்திரிகையாளருமான தருண் விஜய் சீன மொழியில் எழுதியுள்ளார். ‘மோடி-ஒரு நட்சத்திரத்தின் நம்பமுடியாத தோற்றம்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை, சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய

உலகளவில் கற்பழிப்பில் 3வது இடத்தையும், கொலையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது இந்தியா!…உலகளவில் கற்பழிப்பில் 3வது இடத்தையும், கொலையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது இந்தியா!…

புதுடெல்லி:-2010 ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா.அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது இடத்தையும் பிடித்துள்ளதாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது. உள்துறை இணை அமைச்சரான

ஹீரோவை வில்லனாக்கிய இசையமைப்பாளர் அனிருத்!…ஹீரோவை வில்லனாக்கிய இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-தனுஷ், அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரியில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் அமிதாஷ். ஹீரோவாக நடிக்கும் கனவில் இருந்த அமிதாஷை வில்லனாக மாற்றியவர் அனிருத்.இதுபற்றி அமிதாஷ் கூறியதாவது: பூர்வீகம் கர்நாடகம். பிறந்து, வளர்ந்தது சென்னையில். அப்பா பிசினஸ் மேன். நானும் அனிருத்தும்

தைவான் விமான விபத்து – 51 பேர் பலி!…தைவான் விமான விபத்து – 51 பேர் பலி!…

தைபே:-தைவானில் உள்ள கோசியுங் விமான நிலையத்தில் இருந்து டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று மாலை 5 மணிக்கு புறப்பட்டது. தைவானின் பெங்கு தீவில் உள்ள மகாங் விமான நிலையத்திற்கு அரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டும்.

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…

ரியோடி ஜெனீரோ:-சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளிடம் முறையே அரை இறுதி மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மோசமான தோல்வி