Day: July 24, 2014

திருப்பதி கோவில் கோபுரத்தில் சிதிலமடையும் சிற்பங்கள்…!திருப்பதி கோவில் கோபுரத்தில் சிதிலமடையும் சிற்பங்கள்…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான வருவாய் வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் உண்டியல் மூலமும் கோடிக்கணக்கான பணம் காணிக்கையாக வருகிறது. இவ்வளவு வருமானம் வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன்

இளைய தளபதியுடன் மோதும் புரட்சி தளபதி!…இளைய தளபதியுடன் மோதும் புரட்சி தளபதி!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படமும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படமும் இந்த தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பூஜை படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடித்துவிட்டது. இன்னும் க்ளைமாக்ஸும், பாடல்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம்.

வசூலில் சாதனை படைக்கும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி!…வசூலில் சாதனை படைக்கும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி!…

சென்னை:-கடந்த வார வெளியான ‘வேலையில்லா பட்டதாரி‘ படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்ட வேலையில்லா பட்டதாரி முதல் மூன்று நாட்களில் மட்டும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. நாளுக்குநாள்

ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…

சென்னை:-நேரம் படத்தில் நடித்த நடிகை நஸ்ரியா நசீம், மலையாள நடிகரான பகத் பாசிலை வருகிற ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருட தொடக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பால் தொடர்ந்து நடிப்பாரா?

பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…

ரியாத்:-சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது இவர் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் இவரது

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…

புதுடெல்லி:-உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது. 2013–ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்து உள்ள

பஸ் மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலி!…பஸ் மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலி!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் தூப்ரான் என்ற இடத்தில் காக்கதியா டெக்னோ என்ற தனியார் பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து அழைத்து வருகிறார்கள். வழக்கம் போல் இன்று காலை 8.50

இசையமைப்பாளர் ஜிப்ரானை திரும்பிப் பார்க்க வைத்த கமல்!…இசையமைப்பாளர் ஜிப்ரானை திரும்பிப் பார்க்க வைத்த கமல்!…

சென்னை:-களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதன்பிறகு இயக்கிய படம் வாகை சூடவா. இந்தபடத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அப்படத்தில் அவரது பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் ஹிட்டானது. ஆனால் அதன்பிறகு அவர், வத்திக்குச்சி, நய்யாண்டி, குட்டிப்புலி என சில படங்களுக்கு இசையமைத்தார். அந்த

நடிகை ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்கு!…நடிகை ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்கு!…

சென்னை:-உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது திருமணம் செய்து கொண்டு கனடாவில் கணவருடன் வாழ்ந்து வருகிறார். ரம்பாவின் அண்ணன் சீனிவாச ராவுக்கும், பல்லவி என்பவருக்கும் கடந்த 1999ம்

கெளதமுக்கு சண்டை பயிற்சி கொடுத்த கார்த்திக்!…கெளதமுக்கு சண்டை பயிற்சி கொடுத்த கார்த்திக்!…

சென்னை:-மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகன் என்பதால் இவர் மீது மற்ற புதுமுக நடிகர்களை விட எதிர்பார்ப்புகள் அதிகம்தான். ஆனபோதும், அவற்றை பூர்த்தி செய்யக்கூடிய கதைகள் கெளதமுக்கு அமையவில்லை. அவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே