Tag: Brazil

உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!…உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!…

பெலோஹோரி கோன்ட்:-உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 2 நாள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது.இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் –  ஜெர்மனி

பிரேசில் வீரர் நெய்மருக்கு காயத்தை ஏற்படுத்திய கொலம்பிய வீரருக்கு கொலை மிரட்டல்!…பிரேசில் வீரர் நெய்மருக்கு காயத்தை ஏற்படுத்திய கொலம்பிய வீரருக்கு கொலை மிரட்டல்!…

சாபாவ்லோ:-உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். பிரேசிலை சேர்ந்த இவரது ஆட்டம் உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக இருந்தது. 4 கோல்கள் அடித்ததோடு அவரது உலக கோப்பை கனவு முடிந்தது. கொலம்பிய வீரர் ஏற்படுத்திய காயம் காரணமாக அவர் எஞ்சிய

உலக கோப்பை கால்பந்து: காயம் காரணமாக பிரேசில் வீரர் நெய்மார் விலகல்!…உலக கோப்பை கால்பந்து: காயம் காரணமாக பிரேசில் வீரர் நெய்மார் விலகல்!…

பிரேசில்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி போட்டியில் கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி

உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்!…உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்!…

போர்ட்டாலிஜா:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ட்டாலிஜா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2வது கால்இறுதி ஆட்டத்தில் பிரேசிலும், கொலம்பியாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே பிரேசில் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரேசில், எதிரணியின் கோல்

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அதை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.அங்குள்ள பெலோ ஹொரி ஷோண்ட் நகரில் வருகிற 10ம் தேதி அரை இறுதிப் போட்டி நடக்கிறது. அதையொட்டி

4 -ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் துவக்கம்…!4 -ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் துவக்கம்…!

ரியோடி ஜெனீரோ :- 20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12–ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம்

உலக கோப்பை கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?…உலக கோப்பை கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?…

பெலோஹால் சோன்ட்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. ‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16

உலகக்கோப்பையில் 100வது கோலை அடித்தார் நெய்மர்!…உலகக்கோப்பையில் 100வது கோலை அடித்தார் நெய்மர்!…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. பிரேசிலை சேர்ந்த 22 வயதான அவர் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தார். கேமரூனுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து நெய்மர்

உலக கோப்பை கால்பந்து: கேமரூனை வீழ்த்தி பிரேசில் வெற்றி!…உலக கோப்பை கால்பந்து: கேமரூனை வீழ்த்தி பிரேசில் வெற்றி!…

பிரேசிலியா:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.முதல் பாதி ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் பிரேசிலின் பாலின்ஹோ அடித்த பந்தை கேமரூனின் நியோம் கோல் விழாமல்

உலக கோப்பை கால்பந்து: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் குளுஸ்!…உலக கோப்பை கால்பந்து: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் குளுஸ்!…

பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்து உள்ளார். அவரது சாதனையை ஜெர்மனி வீரர்