Day: July 8, 2014

பிரபல நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரணமா?…திரையுலகம் அதிர்ச்சி…பிரபல நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரணமா?…திரையுலகம் அதிர்ச்சி…

சென்னை:-சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் எம்.எஸ்.பாஸ்கர்.தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியர் மற்றும் குணசித்திர நடிகராக இருக்கிறார். தற்போது பல சமூக வலைத்தளங்களில் இவர் இறந்ததாக ஒரு தகவல் பரவி வந்தது. இதனால் திரையுலகத்தினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில்

பிரபல வில்லன் நடிகருடன் ஆடத் தயங்கிய மும்பை அழகி!…பிரபல வில்லன் நடிகருடன் ஆடத் தயங்கிய மும்பை அழகி!…

சென்னை:-நடிகை அனுராதா மகன் கெவின் ஹீரோவாக நடிக்கும் படம் ‘என்ன பிடிச்சிருக்கா’. ப்ரீத்தி விஜ் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ரவிமரியாவின் உதவியாளர் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரவிமரியா வில்லனாக நடித்துள்ளார். அவருடன் மும்பை அழகி ஒருவர் குத்தாட்டம்

ஜப்பானில் வெளியானது ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…ஜப்பானில் வெளியானது ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…

மும்பை:-நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ இந்தித் திரைப்படம் 2012ம் ஆண்டு இந்தியாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கௌரி ஷின்டே இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். இங்கு வெற்றி

ஒரு வருடத்தைக் கடந்த பாகுபலி படப்பிடிப்பு!…ஒரு வருடத்தைக் கடந்த பாகுபலி படப்பிடிப்பு!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜ மௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. தமிழில் இந்தப் படம் ‘மகாபலி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை கடந்த ஒரு வருட காலமாக நடத்தி வருகின்றனர். அதை

ஷாப்பிங்மாலில் சண்டை போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்!…ஷாப்பிங்மாலில் சண்டை போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற, ஒரு தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடினார் ஸ்ருதிஹாசன். அந்நிகழ்ச்சிக்காக முந்தைய தினம் ஒத்திகை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன். ஒத்திகையில் கலந்து கொண்டுவிட்டு அருகில் உள்ள

பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனாக டேவிட் லுயிஸ் தேர்வு!…பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனாக டேவிட் லுயிஸ் தேர்வு!…

பெலோஹோரிசான்ட்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதலாவது அரைஇறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரேசில்– ஜெர்மனி அணியின் பலப்பரீட்சை நடத்துகின்றன.உலகின் தலைசிறந்த அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல கவர்ச்சி நடிகை!…இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல கவர்ச்சி நடிகை!…

மலேசியா:-பிரபல மலேசிய நடிகை பெலிசிய ஏப் இவர் திடீர் என இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளார். இவர் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தான் இன்று முதல் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாகவும், இதனால் தான் மறுபிறவி எடுத்தது போன்ற ஒரு உணர்வு

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை!…இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை!…

லண்டன்:-இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டக் களம் கண்டு தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்த தேசபிதா மகாத்மா காந்தியை இங்கிலாந்து அரசு கவுரவிக்க உள்ளது. இதற்காக இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு வெளியில் அவரது சிலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள

டெக்னீஷியன்களை மிரட்டும் நடிகை வனிதா விஜயகுமார்!…டெக்னீஷியன்களை மிரட்டும் நடிகை வனிதா விஜயகுமார்!…

சென்னை:-சந்திரலேகா, மாணிக்கம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். அதையடுத்து படவாய்ப்புகள் இல்லாததால் டிவி நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சில மாதங்களாக போலீஸ ஸ்டேசன், கோர்ட்டு என்று

தலாய்லாமாவின் சொற்பொழிவை கேட்க காஷ்மீர் வந்த ஹாலிவுட் நடிகர்!…தலாய்லாமாவின் சொற்பொழிவை கேட்க காஷ்மீர் வந்த ஹாலிவுட் நடிகர்!…

லெஹ்:-திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ள உலக அமைதிக்கான ‘காலச்சக்கரா’ நிகழ்ச்சியையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள மலைகள் நிறைந்த மாவட்டமான லடாக்கின் முக்கிய பகுதியான லெஹ் நகரத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகிறார். இந்நிலையில், தலாய்லாமாவின்