Day: July 8, 2014

பாரதிய ஜனதா தலைவராக அமித்ஷா நாளை தேர்வு!…பாரதிய ஜனதா தலைவராக அமித்ஷா நாளை தேர்வு!…

புதுடெல்லி:-பாரதிய ஜனதா தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று இருக்கிறார். இதனால் பா.ஜனதா தலைவர் பதவி இன்னும் காலியாக இருக்கிறது.பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றியது. இதற்கு

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாதம் தடை!…வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாதம் தடை!…

டாக்கா:-கரீபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் வருகிற 11ம் தேதி முதல் ஆகஸ்டு 16ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் பங்கேற்பதற்காக பார்படோஸ் சென்று இருக்கிறார்.

அப்பாவுடன் நடிக்க ஆசைப்படும் ராம்சரண்!…அப்பாவுடன் நடிக்க ஆசைப்படும் ராம்சரண்!…

ஐதராபாத்:-அரசியல் தோல்விக்குப் பிறகு அடுத்து சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சிரஞ்சீவி. விரைவில் அவர் நடிக்க உள்ள 150வது படம் தயாராக உள்ளது. இயக்குனர் யார் ? மற்ற நடிகர்கள் யார் ? என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தைப் பற்றிய

பிரபல நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்!…பிரபல நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்!…

சென்னை:-மதுரை ஏர்போர்ட்டில் சினிமா தயாரிப்பாளர் சங்க மாநில செயலாளர் ராஜன், நிருபரிடம் கூறுகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மிகக் குறைவான மார்க் இருந்தாலும் ஸ்காலர்சிப் தருவது பற்றி கல்வி அமைச்சகம் மறுபரிசீலனை செய்வது நல்லது. சினிமா உலகில் மகா ஏழையாகவே தனது வாழ்வை

அரபு நாடுகளில் உருவான தமிழ் படம்!…அரபு நாடுகளில் உருவான தமிழ் படம்!…

சென்னை:-மோகன்லால், பாலச்சந்திரமேனன், சுரேஷ்கோபி போன்ற மலையாள நடிகர்களை வைத்து படம் இயக்கிய அசோக் ஆர்.நாத் ‘திருந்துடா காதல் திருடா’ படத்தை இயக்கி உள்ளார். திருந்துடா காதல் திருடா படத்தில் ஆதில் ஹீரோ, சுதக்ஷனா ஹீரோயின். ஜீபிநைனான். சஜீவ் பாஸ்கர், பிரவீன் ரவிச்சந்திரன்

இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்!…இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்!…

நாட்டிங்காம்:-இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் நாட்டிங் காமில் நாளை தொடங்குகிறது.இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரண்டு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் டெர்பிசையர் அணிக்கு எதிராக 5 விக்கெட்

பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, ரெயில்வே துறைக்கான அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களை நேற்று தொடங்கி வைத்தார். ரெயில்வே துறைக்கான பேஸ்புக் பக்கமும், டுவிட்டர் கணக்கும் நேற்று தொடங்கப்பட்டது. இது

பிரஹ்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி!…பிரஹ்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி!…

புவனேஸ்வர்:-மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட மேம்படுத்தப்பட்ட ‘பிரஹ்மோஸ்’ ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. 300 கிலோ எடையுள்ள போராயுதங்களை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை முந்தைய

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி!…ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா, உலக வங்கி முன்னாள் பொருளாதார நிபுணர் அஷ்ரப் கானி உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை.

செக்ஸ் குற்றத்தால் பாதித்த சிறுவர்களிடம் மன்னிப்பு கேட்டார் போப் ஆண்டவர்!…செக்ஸ் குற்றத்தால் பாதித்த சிறுவர்களிடம் மன்னிப்பு கேட்டார் போப் ஆண்டவர்!…

வாடிகன்சிட்டி:-மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் செக்ஸ் குற்றத்துக்கு ஆளாகி பல சிறுவர் – சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்–சிறுமிகளிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார். வாடிகன் சிட்டியில் நேற்று அவர்