செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்!…

பிரபல நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்!…

பிரபல நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்!… post thumbnail image
சென்னை:-மதுரை ஏர்போர்ட்டில் சினிமா தயாரிப்பாளர் சங்க மாநில செயலாளர் ராஜன், நிருபரிடம் கூறுகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மிகக் குறைவான மார்க் இருந்தாலும் ஸ்காலர்சிப் தருவது பற்றி கல்வி அமைச்சகம் மறுபரிசீலனை செய்வது நல்லது.

சினிமா உலகில் மகா ஏழையாகவே தனது வாழ்வை அர்ப்பனித்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமா பாடத்திட்டத்தில் இவரை பற்றிய தொகுப்பு கட்டாயம் இடம்பெற செய்ய பரிசீலிக்க வேண்டும். இளைய சமுதாயத்தினர் இவரை பின்பற்றி எதிலும் தியாக மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி