Day: July 8, 2014

மனைவி இயக்கத்தில் இனி நடிக்க மாட்டேன் என நடிகர் தனுஷ் அறிவிப்பு!…மனைவி இயக்கத்தில் இனி நடிக்க மாட்டேன் என நடிகர் தனுஷ் அறிவிப்பு!…

சென்னை:-தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா வை ராஜா வை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.இந்நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என கூறிய பிரபல இயக்குனர்!…அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என கூறிய பிரபல இயக்குனர்!…

சென்னை:-தமிழ் வாரஇதழ் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கருத்து கணிப்பு முடிவை வெளியிட்டது. அது அஜீத் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இணைய தளங்களில் அஜீத் ரசிகர்களும்,

டாக்டராக நடிக்கும் நடிகை மம்தா!…டாக்டராக நடிக்கும் நடிகை மம்தா!…

சென்னை:-நடிகை மம்தா தமிழில் சிவப்பதிகாரம், தடையறத்தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்தவர். மலையாளத்தில் பிசியான நடிகை.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்தாவை மீண்டும் புற்று நோய் தாக்கியபோது அவர் ஆரோக்கியம் இழந்து விட்டார் சினிமாவை விட்டு விலகுகிறார் என்றெல்லாம் செய்திகள்

பன்ஞ் டயலாக் பேசும் நாய்!…பன்ஞ் டயலாக் பேசும் நாய்!…

சென்னை:-குள்ளநரிக்கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி தற்போது இயக்கி வரும் படம் ‘எங்க காட்டுல மழை’. எங்கேயும் எப்போதும், சென்னையில் ஒரு நாள் படத்தில் சிறு வேடங்களில் நடித்த மிதுன் ஹீரோவாக நடிக்கிறார். அப்புக்குட்டி செகண்ட் ஹீரோவாக நடிக்கிறார். கன்னட நடிகை ஸ்ருதி

கேரள அரசின் தூதர் ஆனார் நடிகை மஞ்சு வாரியார்!…கேரள அரசின் தூதர் ஆனார் நடிகை மஞ்சு வாரியார்!…

கேரளா:-கேரளாவில் குடும்ப ஸ்ரீ என்ற பெண்கள் அமைப்பு அரசு ஆதரவில் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை இந்த அமைப்பின் மூலம் கேரள அரசு செய்து வருகிறது. ஷீ டாக்ஸி என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது. பெண்களை டிரைவராக கொண்ட

மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் உருவான சூப்பர் புயல்!…மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் உருவான சூப்பர் புயல்!…

டோக்கியோ:-ஜப்பான் நாட்டின் தெற்கு ஒகினாவா தீவின் கடல் பகுதியில் அதிவேக புயல் ஒன்று உருவாகி இருக்கிறது. இதற்கு சூப்பர் புயல் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் கியூசூ பகுதியை நோக்கி மணிக்கு 250 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு மர்ம நோய்?…பிரபல நடிகர் சல்மான் கானுக்கு மர்ம நோய்?…

மும்பை:-நடிகர் சல்மான்கான் இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இவரது படங்கள் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை வசூல் ஈட்டுகின்றன. ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக

உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!…உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!…

பெலோஹோரி கோன்ட்:-உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 2 நாள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது.இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் –  ஜெர்மனி

குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர்!…குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா நகர் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் 11 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை தனியாக படுத்திருந்தார்.மக்கள் நடமாட்டம் ஓய்ந்த நேரத்தில் அவளை நெருங்கிய ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை போலீஸ் கான்ஸ்டபிள் விகாஸ்

கில்லாடி போலீஸ் (2014) திரை விமர்சனம்…கில்லாடி போலீஸ் (2014) திரை விமர்சனம்…

ஜெட்லி, வேன் ஜாங், மிச்செல்லி சென் மூவரும் போலீசில் ஒரு குழுவாக இருந்து வேலை செய்கின்றனர். வேன் ஜாங்கின் குறும்புத்தனத்தால் ஒவ்வொரு தடவையும் இவர்கள் குழு தோல்வியையே சந்திக்கிறது. இதனால், மேலதிகாரியிடமும் கெட்ட பெயர் வாங்குகின்றனர்.இந்நிலையில், அந்த நகரில் ஒரு நடிகர்,