Day: July 2, 2014

இன்ஜீனியரிங் மாணவராக நடிக்கும் ‘தல’ அஜித்…!இன்ஜீனியரிங் மாணவராக நடிக்கும் ‘தல’ அஜித்…!

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அனுஷ்காவும், த்ரிஷாவும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தன்ஷிகா, அருண் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். கதைப்படி ஒரு அஜித் நாற்பது வயது மதிக்கத்தக்க

சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி :- முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்

உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி நரேந்திர மோடி என பேஸ்புக் மூத்த அதிகாரி அறிவிப்பு!…உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி நரேந்திர மோடி என பேஸ்புக் மூத்த அதிகாரி அறிவிப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.டெல்லி உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்; உலகின் இரண்டாவது புகழ்பெற்ற

‘எதிர்க்கட்சியினரின் கழுத்தை அறுக்க வேண்டும்’ – தபாஸ் பால் கூறிய வீடியோ வெளியீடு…!‘எதிர்க்கட்சியினரின் கழுத்தை அறுக்க வேண்டும்’ – தபாஸ் பால் கூறிய வீடியோ வெளியீடு…!

கொல்கத்தா :- மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல வங்காள மொழி நடிகருமான தபாஸ் பால் (வயது 55) சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசும்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார். தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சியின் பெண்களை

வெளிநாட்டில் போலி மது விற்றதால் கைதான இந்தியர்கள்…!வெளிநாட்டில் போலி மது விற்றதால் கைதான இந்தியர்கள்…!

ரியாத் :- சவூதி அரேபியா நாட்டில் உள்ள அல்-கர்ஜ் பகுதியில் சிலர் போலி மது வகைகளை தயாரித்து, அவற்றை இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது என்ற பெயரில் சந்தைப்படுத்தி அதிக லாபம் சம்பாதித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து,

தாஜ்மஹாலுக்கு எதிரே ஷாஜஹானின் கோடைக்கால அரண்மனை கண்டுபிடிப்பு!…தாஜ்மஹாலுக்கு எதிரே ஷாஜஹானின் கோடைக்கால அரண்மனை கண்டுபிடிப்பு!…

ஆக்ரா:-இந்தியத் தொல்லியல்துறை சமீபத்தில் ஆக்ராவில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் தாஜ்மஹாலுக்கு எதிரே ஒரு கோடைக்கால அரண்மனையின் சிதிலங்களைக் கண்டுபிடித்துள்ளது. காற்றோட்டம் நிரம்பிய பெரிய மண்டபம் போன்ற நூற்றாண்டுகள் கடந்த இந்த அமைப்பானது தாஜ்மஹாலுக்கு எதிரே உள்ள முகலாயர் காலத்திய தோட்டமான மெஹ்தாப் பாகில்

குஷ்பூ தயாரிப்பில் அஜீத்!…குஷ்பூ தயாரிப்பில் அஜீத்!…

சென்னை:-தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர்களில் யார் அஜீத்தின் அடுத்தப்பட இயக்குநர் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில் அஜீத்தின் அடுத்த

மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன் – விஜயகாந்த் அதிரடி…!மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன் – விஜயகாந்த் அதிரடி…!

சேலம் :- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி மூலம் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். சேலத்தில் உங்களுடன் நான் நிகழ்ச்சி 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சேலம் மாநகர் மாவட்டம்,

நாயகனாக அறிமுகமாகும் நடன இயக்குனர் தினேஷ்!…நாயகனாக அறிமுகமாகும் நடன இயக்குனர் தினேஷ்!…

சென்னை:-ஃபிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘ஒரு குப்பைக் கதை.’ இப்படத்தின் மூலம் இயக்குனர் அஸ்லம் தயாரிப்பாளராகிறார். இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘பாகன்’ படத்தினை இயக்கியவர். நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு

யாரையும் காதலிக்கவில்லை நடிகை பிரியாமணி அறிவிப்பு..!யாரையும் காதலிக்கவில்லை நடிகை பிரியாமணி அறிவிப்பு..!

பிரியாமணிக்கு 30 வயது ஆகிறது எனவே அவரது திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் தீவிரம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஒருவரை காதலிப்பதாகவும் நேரம் வரும் போது அவரைப் பற்றிய விவரங்களை வெளியிடுவேன் என்றும் பிரியாமணி பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். அவரது காதலன்