Day: July 2, 2014

‘சகாப்தம்’ பட இயக்குநர் படப்பிடிப்பிலிருந்து ஓட்டம்!…‘சகாப்தம்’ பட இயக்குநர் படப்பிடிப்பிலிருந்து ஓட்டம்!…

சென்னை:-விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் சகாப்தம். இந்தப் படத்தை சந்தோஷ்குமார் ராஜன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வந்தார். இவர் வல்லரசு மகாராஜன் உட்பட பல முன்னணி இயக்குநர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர். மகாராஜன் உட்பட சந்தோஷ்குமார்

விஜய், அஜித் கூட்டணியில் ஏ. ஆர். முருகதாஸ்…!விஜய், அஜித் கூட்டணியில் ஏ. ஆர். முருகதாஸ்…!

விஜய், அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு தனித்தனியாக நடிக்க துவங்கினர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கின்றனர். இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ்

தெண்டுல்கர் யாரென்றே தெரியாது என கூறிய மரியா ஷரபோவா!…தெண்டுல்கர் யாரென்றே தெரியாது என கூறிய மரியா ஷரபோவா!…

லண்டன்:-பொதுவாக ஓய்வு நேரங்களில் தெண்டுல்கர் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிப்பார். அப்படிதான் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றுள்ளார்.கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு போட்டியை தெண்டுல்கர் வி.ஐ.பி. இருக்கையில் இருந்து நேரில் கண்டுகளித்தார். அப்போது

பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தற்போது தயாராகியுள்ள படங்கள் ஐ, பூலோகம். இந்த படங்கள் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு திரைக்கு வரத் தயாராக உள்ளன. இதில் ஜெயம் ரவி நடித்துள்ள பூலோகம் படத்தில் ஜெயம்ரவி வடசென்னை பாக்சராக நடித்திருப்பது போன்று, ஐ படத்தில் விக்ரமும்

தி.மு.க கூட்டணியில் நீடிப்பது குறித்து திருமாவளவன் பேட்டி…!தி.மு.க கூட்டணியில் நீடிப்பது குறித்து திருமாவளவன் பேட்டி…!

சென்னை :- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. முன்னதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கல்வி உரிமை மாநாடு சேலத்தில் ஆகஸ்டு 17–ந்தேதி நடைபெறுகிறது.

பிரிந்து போன காதலியை அடைய ரூ.24 லட்சத்திற்கு சினிமா டிக்கெட் வாங்கிய காதலன்!…பிரிந்து போன காதலியை அடைய ரூ.24 லட்சத்திற்கு சினிமா டிக்கெட் வாங்கிய காதலன்!…

சீனா:-சீனாவை சேர்ந்த ஹூஜியாயுன் என்ற இளைஞர் கடந்த 2007ம் ஆண்டில் இளம்பெண் ஒருவரை காதலித்தார். அப்போது காதலர்கள் இருவரும் சினிமாவுக்கு செல்ல விரும்பினர். ஆனால் ஹூ ஜியாயுனின் ஏழ்மையால், சினிமாவுக்கு 2 டிக்கெட் வாங்குவதற்கு கூட அவரால் முடியவில்லை. இதனால் அவரது

4 -ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் துவக்கம்…!4 -ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் துவக்கம்…!

ரியோடி ஜெனீரோ :- 20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12–ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம்

மைனர் பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்!…மைனர் பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்!…

இந்தூர்:-மத்திய பிரதேச மாநிலத்தில் லாசுதியா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொடுத்த புகாரின்படி வாலிபர்கள் ராஜ்(வயது 20), தீபெஷ் (வயது 21) ரிதிஷ்(வயது 22) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் சிறுமி டியூசனுக்கு சென்றுள்ளார்.

அமர்நாத் குகைக் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்!…அமர்நாத் குகைக் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்!…

ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் யாத்திரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டு தரிசனத்தின்

கென்யாவின் சரக்கு விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து!…கென்யாவின் சரக்கு விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து!…

நைரோபி:-கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து புறப்பட்ட போக்கர் 50 என்ற அந்த சரக்கு விமானம், நான்கு பணியாளர்களுடன் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் சிறு வணிக வளாகம் ஒன்றின் மீது