Day: June 23, 2014

மெட்ரோ ரெயிலில் திடீர் கோளாறு காரணமாக 2 மணி நேரம் சுரங்கத்தில் தவித்த பயணிகள்!…மெட்ரோ ரெயிலில் திடீர் கோளாறு காரணமாக 2 மணி நேரம் சுரங்கத்தில் தவித்த பயணிகள்!…

கொல்கத்தா:-கொல்கத்தா மெட்ரோ ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பயணிகள் வெளியில் வர முடியாமல் 2 மணி நேரம் சிக்கித் தவித்தனர்.பார்க் ஸ்ட்ரீட் ஸ்டேசனில் இருந்து புறப்பட்டு சுரங்கத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் சாதாரண

‘கத்தி’ பட டீசர் ஆங்கில பத்திரிகை விளம்பரத்தின் காப்பியா?…‘கத்தி’ பட டீசர் ஆங்கில பத்திரிகை விளம்பரத்தின் காப்பியா?…

சென்னை:-விஜய் நடிக்கும் ‘கத்தி’ திரைப்படத்தின் விளம்பர பேனர் மற்றும் டீசர், விஜய் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இவை உலகின் பிரபல ஆங்கில பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ்ன் விளம்பரத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. இது தொடர்பாக

கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…

புதுடெல்லி:-கருப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரிப்பதில் சுவிஸ் அரசு ஆயுத்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று கருப்புப்பணம் வைத்திருப்போர் விவரங்களை சுவிஸ் அரசு தர முடிவு செய்துள்ளது. கருப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணைக்குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தது

தமிழில் நடிக்க ஆசைப்படும் ‘பாலிவுட்’ சூப்பர் ஸ்டார்!…தமிழில் நடிக்க ஆசைப்படும் ‘பாலிவுட்’ சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவந்த ‘ஹாலிடே’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாம். இந்த ஆண்டில் ‘ஜெய் ஹோ, 2 ஸ்டேட்ஸ்’ ஆகிய படங்களுக்கு அடுத்து 100 கோடி ரூபாய் கிளப்பில் ‘ஹாலிடே’ படமும்

மெட்ராஸ் (2014) டிரெய்லர்…மெட்ராஸ் (2014) டிரெய்லர்…

கார்த்தி, கேத்தரின் தெரசா உள்ளிட்ட பலர் நடிக்க, ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் ‘மெட்ராஸ்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது

ஒரே படத்தில் இணையும் முன்னால் கதாநாயகிகள் ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன்!…ஒரே படத்தில் இணையும் முன்னால் கதாநாயகிகள் ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன்!…

சென்னை:-சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், மீனா ஆகிய நடிகைகள் தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருந்தவர்கள். ஆனால் மூன்று பேருக்குமே திருமணம் ஆனதையடுத்து வழக்கம்போல் அவர்கள் சினிமாவிலிருந்து கழட்டி விடப்பட்டனர். சிம்ரன் ஓரிரு படங்களில் நடித்தபோதும், மீனா திரிஷ்யம் படத்தில்

பிந்து மாதவி வேடத்தில் நடிக்கும் சன்னி லியோன்!…பிந்து மாதவி வேடத்தில் நடிக்கும் சன்னி லியோன்!…

ஐதராபாத்:-ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த சன்னி லியோன் கவர்ச்சி நடிகையானார். அதேசமயம் அவ்வப்போது ஓரிரு படங்களில நிர்வாண காட்சிகளிலும்கூட நடித்தார்.இப்படி சில ஆண்டுகளாக வடஇந்திய ரசிகர்களை புரட்டி எடுத்து வந்த சன்னிலியோன், தற்போது வெளியாகியுள்ள வடகறி மூலம் கோலிவுட் ரசிகர்களையும் துவம்சம்

சர்க்கரை இறக்குமதி வரி 40 சதவீதமாக உயர்வு!…சர்க்கரை இறக்குமதி வரி 40 சதவீதமாக உயர்வு!…

புதுடெல்லி:-மத்திய உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர்நிலை கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:– உள்நாட்டு

இணையத்தில் வெளியான விஜய், அமலா பால் ஹனிமூன் புகைப்படங்கள்!…இணையத்தில் வெளியான விஜய், அமலா பால் ஹனிமூன் புகைப்படங்கள்!…

சென்னை:-கடந்த 12ம்தேதி இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதையடுத்து, இந்த புதுமண தம்பதியினர் தங்களது ஹனிமூனை கொண்டாட மாலத்தீவுக்குச் சென்றுள்ளனர். அங்கு, தனது கணவர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், அவர்கள் ஹனிமூனுக்காக ஏற்பாடு செய்திருந்த கட்டிலையும் படம்

உலக கோப்பை கால்பந்து: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் குளுஸ்!…உலக கோப்பை கால்பந்து: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் குளுஸ்!…

பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்து உள்ளார். அவரது சாதனையை ஜெர்மனி வீரர்