Day: June 23, 2014

இளவட்டங்களை திக்குமுக்காட வைக்கும் நடிகை ஹன்சிகா!…இளவட்டங்களை திக்குமுக்காட வைக்கும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-சினிமாவில் நடிக்கும்போது மட்டுமே இயக்குனர்கள் சொல்லும் உடைகளை அணிந்து நடிக்கும் ஹன்சிகா மற்ற நேரங்களில் தனக்கு என்ன பிடிக்கிறதோ அந்த மாதிரியான உடைகளைத்தான் அணிவார். டிரஸ் விசயத்தில் அவரது அம்மாவோ, அண்ணனோ தலையிட்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காதாம். என் விருப்பத்தில் யாரும்

நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பாராளுமன்ற கூட்டம் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. அந்த கூட்டத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். பிறகு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்

ரோபோக்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி!…ரோபோக்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி!…

டோக்கியோ:-ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சைதமா என்ற இடத்தில் உள்ள ‘ரோபோ’ தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் அபே பார்வையிட்டார். அங்கு உருவாக்கப்படும் பலதரப்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை ரசித்தார்.பின்னர் அங்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வருகிற 2020ம் ஆண்டில் டோக்கியோவில்

இணைந்து நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்!…இணைந்து நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்!…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆமீர் கான், சல்மான் கான் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளார்களாம். இந்த படத்தை பிரபல இயக்குனரான ராஜ்குமார் சந்தோஷி இயக்க உள்ளார். 1994ம் ஆண்டு வெளிவந்த ‘அந்தாஸ் அப்னா அப்னா’ படத்தின் இரண்டாம்

நடிகை தமன்னா நடித்த ‘ஹம்சகல்ஸ்’ படமும் அவுட்!…நடிகை தமன்னா நடித்த ‘ஹம்சகல்ஸ்’ படமும் அவுட்!…

மும்பை:-தமன்னா மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ‘ஹம்சகல்ஸ்’ இந்திப் படம் வெளியான முதல் நாளே படுதோல்விப் படமாக அமைந்து விட்டது. அவர் நடித்த முதல் படமான ‘ஹிம்மத்வாலா’ வும் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் படத்திற்கு

ரஜினியைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கும் ஜப்பானில் ரசிகர்கள்!…ரஜினியைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கும் ஜப்பானில் ரசிகர்கள்!…

சென்னை:-தமிழ் நடிகர்களில் ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்த முத்து படம் ஜப்பானில் வெளியானபோது அங்குள்ள ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்களாம். அதிலிருந்து அங்கு ரஜினிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அதனால் அதையடுத்து தான் நடித்த ஒவ்வொரு படங்களையும்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு!…தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு!…

சென்னை:-தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 84வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடர்ந்து 14-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக

வடிவேலு நடிக்கும் பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி!…வடிவேலு நடிக்கும் பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி!…

சென்னை:-தெனாலிராமன் படம் ப்ளாப் ஆனதால் கடும் மன நெருக்கடியில் இருந்தார் வடிவேலு. அதிலிருந்து மீண்டு வரும் வடிவேலு, அடுத்து என்ன படத்தில் நடிப்பது என்ற குழப்பத்திலேயே இருந்தார். தன்னை வைத்து படம் பண்ணுவதாக சொன்ன கே.எஸ்.ரவிகுமார் ‘லிங்கா’ படத்தை தொடங்கி பிஸியாகிவிட்டார்.

ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் பிறந்த நாள் செய்தி!…ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் பிறந்த நாள் செய்தி!…

சென்னை:-இளைய தளபதி விஜய்க்கு 40வது பிறந்த நாள். இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு விடுத்த பிறந்த நாள் செய்தி…என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். வழக்கமாக நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அன்றைய தினத்தை ஏழைகளுக்கு உதவும் தினமாக அறிவித்திருக்கிறேன்.

நரேந்திர மோடி பெயரில் புதிய ஆண்டி வைரஸ் மென்பொருள்!…நரேந்திர மோடி பெயரில் புதிய ஆண்டி வைரஸ் மென்பொருள்!…

புதுடெல்லி:-இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு ஐ.டி. கம்பெனி ஒன்று தான் உருவாக்கியுள்ள கம்ப்யூட்டர் வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சுருக்கி ‘நமோ’ ஆண்டி வைரஸ் என்று பெயரிட்டுள்ளது.மால்வேர் மற்றும் வைரஸ்களிலிருந்து கம்ப்யூட்டரை பாதுகாக்கும் இந்த ‘நமோ’ ஆண்டி வைரஸ்