Day: June 23, 2014

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!…விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!…

லண்டன்:-ஆண்டு தோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் இன்று தொடங்குகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயின் ரபெல் நடால்,

நடிகை இலியானாவுடன் ஊர் சுற்றும் விராட் கோலி!…நடிகை இலியானாவுடன் ஊர் சுற்றும் விராட் கோலி!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வீரர் வீராத் கோலி. இவர், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அனுஷ்கா இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரபரப்பாகப் பரவின. ஐ.பி.எல். தொடக்க விழாவில் கூட ஷாரூக்கான் நடத்திய சுயம்வரம் விளையாட்டில்,

மலேசிய விமானம் மாயமானதற்கு காரணம் தலைமை விமானிதான் என சந்தேகம்!…மலேசிய விமானம் மாயமானதற்கு காரணம் தலைமை விமானிதான் என சந்தேகம்!…

கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது மர்மமான முறையில் மாயமானது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல்

நமது சூரிய மண்டலத்தில் பூமி போல் ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!…நமது சூரிய மண்டலத்தில் பூமி போல் ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!…

நமது சூரிய மண்டலத்தில் இருந்து 19 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகச் சிறிய கிரகம் இது தான் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த

அஜித்துடன் மீண்டும் இணையும் ராணா!…அஜித்துடன் மீண்டும் இணையும் ராணா!…

சென்னை:-கௌதம் மேனன் படத்தையடுத்து அஜித் வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையவுள்ளார்.இதற்கான கதை விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை சிவாவிற்கு தெலுங்கிலும் வரவேற்பு

‘கத்தி’ (2014) பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்…‘கத்தி’ (2014) பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்துள்ள கத்தி திரைப்படம் தீபாவளி வெளீயிடாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். துப்பாக்கியின் மாபெரும்

சூறையாடல் (2014) திரை விமர்சனம்…சூறையாடல் (2014) திரை விமர்சனம்…

தேனிக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில், அண்ணன், தங்கையாக நாயகன் ஸ்ரீபாலாஜியும், லீமாவும் வசித்து வருகின்றனர். சிறுவயதிலேயே அப்பாவின் கொடுமையால் அம்மாவை பறிகொடுத்த ஸ்ரீபாலாஜி, தன்னுடைய அப்பாவின் தயவில்லாமல் தனியொருவனாக வளர்த்து வருகிறான்.இருவரும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். தனது

பிரபல திரைப்பட இயக்குனர் இராம.நாராயணன் மரணம்!…பிரபல திரைப்பட இயக்குனர் இராம.நாராயணன் மரணம்!…

சென்னை:-பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம. நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு அவர் மரணமடைந்தார். அவரது உடல் செவ்வாய் அன்று தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011

உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்-அமெரிக்கா மோதிய ஆட்டம் டிரா!…உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்-அமெரிக்கா மோதிய ஆட்டம் டிரா!…

மனாஸ்:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவும் போர்ச்சுகல்லும் மோதின. இதில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் அரேனா அமேசோனியா மைதானத்தில் திரண்டிருந்தனர்.தொடக்கம் முதலே உற்சாகமாக இரு அணிகளும் ஆடி வந்த நிலையில்

நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…

நேற்று இன்று என இரண்டு கோணங்களில் கதை நகர்கிறது. நேற்றைய பொழுதில் ரிச்சர்ட், பரணி, நிதிஷ், ஹரீஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் தலைமையில் கொண்ட குழு வீரா தலைமையில் உள்ள பயங்கரவாத கும்பல் மீது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். இந்த