Day: June 24, 2014

சதாம் உசேனுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி கொலை…!சதாம் உசேனுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி கொலை…!

பாக்தாத்:- ஈராக்கில் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த சதாம் உசேன் சுன்னி இனத்தவர் ஆவார். கடந்த 2003ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஈராக்கை சுற்றிவளைத்து சதாமைப் பதவியிலிருந்து இறக்கி அங்கு ஷியா பிரிவு ஆட்சியை ஏற்படுத்தியது..பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சதாம் உசேனுக்கு கடந்த

கூகுளில் அதிக அளவு தேடப்பட்ட திரைப்படம் கத்தி…!கூகுளில் அதிக அளவு தேடப்பட்ட திரைப்படம் கத்தி…!

கூகுள் தேடுபொறி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவல் ஒன்றில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் இந்தியாவின் தேடல்களில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். இந்த வருடம் ரிலீஸாகவுள்ள திரைப்படங்களில் எந்த படத்தை இந்தியர்கள் அதிகளவு

ஜப்பானில் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட பசு!…ஜப்பானில் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட பசு!…

ஜப்பான்:-ஜப்பான் நாட்டின் புகுஷிமா பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணு உலை பாதிப்பும் கதிர் வீச்சும் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறுசிறு பாதிப்புகளும் உண்டானது. இதில் கிபோனோ பொகுஜோ என்ற விவசாயிக்கு சொந்தமான பசு மாடு ஒன்றின்

நமீதா வராததால் கடுப்பான ரசிகர்கள்…!நமீதா வராததால் கடுப்பான ரசிகர்கள்…!

காரைக்கால் நகராட்சி புதிய திடலில் நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய ‘உங்களில் யார் லாரன்ஸ்?’ என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிளாட்டினம், கோல்டு, சில்வர் என்ற தரவரிசையில் ரூ. 100 முதல் ரூ. 300 வரை

மல்டி ஹீரோ கதையில் நடிக்கும் கமல்!…மல்டி ஹீரோ கதையில் நடிக்கும் கமல்!…

சென்னை:-உத்தமவில்லனில் டபுள் ரோலில் நடித்து வரும் கமல், அதற்கடுத்து த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார். அதையடுத்து, தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மனம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அப்படத்தை பார்த்து ரசித்த

நடிகை தமன்னாவுக்கு தெலுங்கு இயக்குனர்கள் அட்வைஸ்!…நடிகை தமன்னாவுக்கு தெலுங்கு இயக்குனர்கள் அட்வைஸ்!…

சென்னை:-தெலுங்கில் நடித்தால் தென்னிந்தியாவில் பிரபலம் ஆகலாம், இந்தியில் நடித்தால் இந்தியா முழுதும் பிரபலம் ஆகலாம் என நினைத்த தமன்னாவின் ஆசைக்கு ‘ஹம்சகல்ஸ்’ படமும் அடியாக அடைந்துவிட்டது. தமன்னா நடித்த இரண்டு இந்திப் படங்களுமே அவருடைய இந்தித் திரையுலக வாழ்க்கையில் இடியைத்தான் இறக்கியது.

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள் கண்டுபிடிப்பு!…மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள் கண்டுபிடிப்பு!…

கெய்ரோ:-பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். தனது வீரம், வலிமை, போர் தந்திரம் ஆகியவற்றின் மூலம் உலகின் பல நாடுகளை வென்ற இவர், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்தார். இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. அந்த தோல்வியிலிருந்து

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு கைது வாரண்ட்!…இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு கைது வாரண்ட்!…

ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிசினஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம் வெளியிட்டது. இந்த அட்டைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் பட்டியலில் சுருதிஹாசனுக்கு முதல் இடம்!…ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் பட்டியலில் சுருதிஹாசனுக்கு முதல் இடம்!…

சென்னை:-தென்இந்திய நடிகைகளில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கருத்து கணிப்பை நடத்தியது.இதில் சுருதிஹாசனுக்கு அதிகம் பேர் வாக்களித்து முதல் இடத்தை அளித்தனர். சுருதிஹாசன் சமீபத்தில் நடித்த படங்கள்

எந்திரன் 2வில் ரஜினிக்கு பதில் நடிக்கபோவது விஜய்யா? அஜித்தா?…எந்திரன் 2வில் ரஜினிக்கு பதில் நடிக்கபோவது விஜய்யா? அஜித்தா?…

சென்னை:-இந்திய சினிமாவின் மாபெரும் வெற்றி படம் ‘எந்திரன்’. இப்படத்தில் சிட்டி ரோபோவை கிளைமேக்ஸில் எதிர்காலத்தில் சோதனை கூடத்தில் வைத்திருப்பது போல் படத்தை முடித்திருப்பார்கள். இதனால் அடுத்த பாகம் கண்டிப்பாக வரும் என ரசிகர்களுக்கிடையே கேள்வி தோன்றியது. ஷங்கருக்கும் இந்த யோசனை வர