Day: June 24, 2014

நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…

மைடிகுரி:-நைஜீரியாவில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதிக்குள் கடந்த ஏபரல் மாதம் நுழைந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கடத்திச் சென்றனர். அரசுப் படைகளால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் மாணவிகளை விடுவிக்க

ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…

ஜெய்ப்பூர்:-சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வில் வினம்ரிதா பட்னி என்ற மாணவி 107ஆவது ரேங்க் பெற்றிருந்தார். இதன்பின் மருத்துவப்படிப்பை முடித்து அவர் தனது தொழிலைத் தொடங்கும்போது அவரது குடும்பத்தின் 32ஆவது மருத்துவர் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

டிவி நடிகையை மணக்கிறார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்!…டிவி நடிகையை மணக்கிறார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் (67). இவரது மகன் ஜெயவர்த்தன் சிங் மத்திய பிரதேசத்தின் ரகோகார் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். மேலும் திக் விஜய் சிங்குக்கு 4 மகள்கள் உள்ளனர். இவரது

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பயணம்!…இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பயணம்!…

மெல்போர்ன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 4ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகளுக்கான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான

அஜீத்தையும் கைப்பற்றினார் நடிகை சமந்தா!…அஜீத்தையும் கைப்பற்றினார் நடிகை சமந்தா!…

சென்னை:-கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் சமந்தா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், சமந்தா படத்தில் முகம் காட்டினாலே போதும் படம் ஹிட் என்கிற நிலை இருந்தது. அதனால் அங்குள்ள முன்வரிசை நடிகர்கள் போட்டி போட்டு

மனைவி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஷ்ணு!…மனைவி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஷ்ணு!…

சென்னை:-நடிகர் விஷ்ணு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பரும், இயக்குனருமான நட்ராஜின் மகள் ரஜினியை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரஜினிக்கு சினிமா இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் லட்சியம். இதற்காக அவர் கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்திலும், சீனு

இன்று ஒருநாள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து!…இன்று ஒருநாள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து!…

சென்னை:-பிரபல சினிமா டைரக்டர் ராம நாராயணன் நுரையீரல் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம்

விஜய்யின் ‘கத்தி’ பட டீசர்…விஜய்யின் ‘கத்தி’ பட டீசர்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்துள்ள கத்தி திரைப்படம் தீபாவளி வெளீயிடாக திரைக்கு வர இருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இப்படத்தின் கதாநாயகன் விஜய்க்கு பிறந்தநாளை இரவு சரியாக 12 மணிக்கு கத்தி திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில்

எந்திரன் 2வில் நடிப்பாரா ரஜினி?…எந்திரன் 2வில் நடிப்பாரா ரஜினி?…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘எந்திரன் 2’ தயாராகும் என செய்திகள் வெளியானது. இது சம்பந்தமாக இயக்குனர் ஷங்கரும், ரஜினிகாந்தும் சந்தித்துப் பேசினார்கள். ‘லிங்கா’ படத்தில் நடித்து முடித்ததும் ரஜினி ‘எந்திரன் 2’ படத்தில் நடிப்பார்

உலகக்கோப்பையில் 100வது கோலை அடித்தார் நெய்மர்!…உலகக்கோப்பையில் 100வது கோலை அடித்தார் நெய்மர்!…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. பிரேசிலை சேர்ந்த 22 வயதான அவர் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தார். கேமரூனுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து நெய்மர்