கத்தி படத்தில் விஜய் பாடும் பாடல்!…கத்தி படத்தில் விஜய் பாடும் பாடல்!…
சென்னை:-முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.கத்தி படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கத்தி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யும் ஒரு பாடல் பாடப் போகிறாராம். நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே சொந்தக்குரலில்