Day: June 7, 2014

பிரபல நடிகை ராகுல் பிரீத்திடம் ரூ.1 லட்சம் பறிப்பு!…பிரபல நடிகை ராகுல் பிரீத்திடம் ரூ.1 லட்சம் பறிப்பு!…

சென்னை:-ராகுல் ப்ரீத் சிங் தமிழில் அருண் விஜய்யுடன் தடையற தாக்க படத்தில் அறிமுகமானார். என்னமோ ஏதோ படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கி நடிகர்கள், மனோஜ் மஞ்சு ஜோடியாக கரன்ட் தேகா என்ற தெலுங்கு படத்திலும்

சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!…சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!…

சென்னை:-விஜய் நடிக்கும் கத்தி, சூர்யா நடிக்கும் அஞ்சான் படங்களில் இந்திய அளவில் நடக்கும் தீவிரவாத பிரச்னைகளை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது.ஜீவா நடிக்கும் யான் படமோ சர்வதேச பிரச்னையை மையப்படுத்தும் கதையில் தயாராகிக்கொண்டிருக்கிறது.அஜீத் நடிக்கும் 55வது படமோ லோக்கல் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகிறது.

ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…

சென்னை:-‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் 2010ல் வந்தது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்து இருந்தனர். வித்தியாசமான கதை களத்தில் அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்

திலீப்புக்கு எதிராக நடிகை மஞ்சுவாரியர் மனு!…திலீப்புக்கு எதிராக நடிகை மஞ்சுவாரியர் மனு!…

சென்னை:-மலையாள நடிகர் திலீப்புக்கும் நடிகை மஞ்சுவாரியருக்கும் கடந்த 1999ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீச துவங்கியது. இதற்கு காரணம் நடிகை காவ்யா மாதவன் என்கின்றனர். திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும்

17 வயது பெண்ணை திருமணம் செய்யும் கிரிக்கெட் வீரர்!…17 வயது பெண்ணை திருமணம் செய்யும் கிரிக்கெட் வீரர்!…

ராவல்பிண்டி:-பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். அதிவேகமாக பந்து வீசும் இவர் இவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டார். இவரது திருமணம் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது.இத்தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

‘அஞ்சான்’ படத்தில் அந்தேரி புலியாக மாறும் சூர்யா!…‘அஞ்சான்’ படத்தில் அந்தேரி புலியாக மாறும் சூர்யா!…

சென்னை:-சூர்யா தற்போது நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கிறது. மும்பை, ஐதராபாத், சென்னை என தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்புக்கு தற்போது சின்ன பிரேக். இந்த இடைவெளியில் ஏர்செல் விளம்பரப்படத்தில் நடிக்கப்போய்விட்டார் சூர்யா. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கும் இந்த

டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்தது அமெரிக்க உளவு நிறுவனம்!…டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்தது அமெரிக்க உளவு நிறுவனம்!…

வாஷிங்டன்:-அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ (சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சி) டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.டுவிட்டரில் இணைந்து 9மணி நேரங்களுக்குள் , 2,68,000 பாலோயர்களை பெற்றுள்ளது மேலும் தனது முதல் டிவிட்டாக இது எங்கள் முதல் டிவிட் என்று நாங்கள் உறுதி

விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேவி!…விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேவி!…

சென்னை:-இந்தியில் ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. தற்போது விஜய் படத்தில் நடிக்க சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார். இவர்

உலக கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள்!…உலக கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள்!…

பிரேசில்:-உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாத காலம் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு

தீயாக பரவும் ஒபாமா உடற்பயிற்சி வீடியோ!…தீயாக பரவும் ஒபாமா உடற்பயிற்சி வீடியோ!…

அமெரிக்கா:-அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அண்மையில் போலந்து சென்றிருந்தார். அங்கு அவர் வார்சாவில் உள்ள மாரியட் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அவர் ஹோட்டலில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அவர் உடற்பயிற்சி செய்தபோது அங்குள்ள ஊழியர்களை ஜிம்மில் இருந்து வெளியேற்றவும்