Day: June 7, 2014

சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!…சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!…

சென்னை:-பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவரும் மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது திலீப்புக்கும் மஞ்சுவாரியருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். திலீப்பை விவாகரத்து செய்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். மஞ்சுவாரியருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ்,

மேகா (2014) பட டிரெய்லர்…மேகா (2014) பட டிரெய்லர்…

ஜி.பி.ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ், செல்வகுமார் தயாரிக்கும் படமே மேகா. அஸ்வின், சிருஷ்டி தாங்கே, அங்கனா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், பழனிபாரதி எழுதியுள்ளனர். மேகா

அனிருத் நடிக்கும் புதிய படம் ‘சான்ஸே இல்லை’!…அனிருத் நடிக்கும் புதிய படம் ‘சான்ஸே இல்லை’!…

சென்னை:-கண்டேன் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் அனிருத்தை தங்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக அணுகியபோது, அவருக்கு ஒரு கோடி சம்பளம் தரவும் முன் வந்தது. அனிருத்தோ தேடி வந்த பட வாய்ப்பை ஸாரி சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். அதன் பிறகும்

மீண்டும் வருகிறார் நடிகை ஷெரீன்!…மீண்டும் வருகிறார் நடிகை ஷெரீன்!…

சென்னை:-துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாய் அறிமுகமானவர் ஷெரீன். தனுஷுக்கு ஜோடியாய் அப்படத்தில் நடித்தார் துள்ளுவதோ இளமை படம் சூப்பர்ஹிட்டானது.அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகையாய் உயர்ந்தார் ஷெரீன். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் இயக்குநர், தயாரிப்பாளர்கள் எவரையும் மதிக்காமல் அலட்சியப்படுத்தியதன் காரணமாகவே

விரைவில் தயாராகும் கோச்சடையான் 2ம் பாகம்!…விரைவில் தயாராகும் கோச்சடையான் 2ம் பாகம்!…

சென்னை:-கோச்சடையான் படம் கடந்த மாதம் 23ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளிவந்தது.ஆறு மொழி சேட்டிலைட் உரிமைகள் மற்றும் ரிங்டோன் ஒப்பந்தங்களையும் சேர்த்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.

கண் தானம் செய்தார் நடிகை ஷில்பா ஷெட்டி!…கண் தானம் செய்தார் நடிகை ஷில்பா ஷெட்டி!…

மும்பை:-பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, நேற்று மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்தார். அவருடன் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், தந்தை சுரேந்திர ஷெட்டியும்

நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்!…நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்!…

சென்னை:-நடிகை அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005ல் சூப்பர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும் சத்யா

பெங்களூரில் இந்தியா,பாகிஸ்தான் மோதும் கால்பந்து போட்டி!…பெங்களூரில் இந்தியா,பாகிஸ்தான் மோதும் கால்பந்து போட்டி!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் கால்பந்து அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டம்

நிதி நெருக்கடியில் நடிகை சுருதி ஹாசன்?…நிதி நெருக்கடியில் நடிகை சுருதி ஹாசன்?…

சென்னை:-தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுருதிஹாசன் நடித்து வருகிறார். தற்போது ‘பூஜை’ என்ற தமிழ் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார். இரண்டு இந்தி படங்களும் கைவசம் உள்ளன. இந்தியில் தொடர்ந்து நடித்ததால் ஒரு வருடத்துக்கு முன் மும்பை பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி

7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் நரேந்திரமோடி!…7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் நரேந்திரமோடி!…

புதுடெல்லி:-இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்றதும், அவரை தங்கள் நாட்டுக்கு வரும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார். இதுபோன்று பூட்டான், ஜப்பான், பிரேசில், நேபாளம், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளன. மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்