Day: May 15, 2014

அங்காளி பங்காளி (2014) பட டிரெய்லர்…அங்காளி பங்காளி (2014) பட டிரெய்லர்…

ரீ சுப்ர யோக ஜீவா புரடக்ஷன் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மலேசிய தொழிலதிபர் புஷ்பவதி, பசுபதி தயாரித்துள்ள புதிய படம் ‘அங்காளி பங்காளி’.இப்படத்தில் விஷ்ணு பிரியன், சானியாதாரா, சூரி, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர்

சோனி நிறுவனத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டம்!…சோனி நிறுவனத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டம்!…

டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த சோனி நிறுவனம் ரேடியோ, டி.வி., கேமரா போன்ற மின்னணு எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வந்தது. இந்த நிறுவனத்துக்கு ஜப்பான் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் மற்றும் ஆப்பிள்

ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…

சென்னை:-நடிகை லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஊனமுற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் இல்லத்துக்கு சென்ற அவர் அங்குள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மத்தியில் ‘கேக்‘ வெட்டினார். பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் கேக் ஊட்டி விட்டார். இனிப்பு மற்றும்

என் கணவர் புதுமுக நடிகையை காதலிக்கவில்லை!… வித்யாபாலனின் பேட்டி…என் கணவர் புதுமுக நடிகையை காதலிக்கவில்லை!… வித்யாபாலனின் பேட்டி…

மும்பை:-சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘டர்டி பிக்சர்’ மற்றும் ‘கஹானி’ படங்கள் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் வித்யாபாலன். இவருக்கும் யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் ராய் கபூருக்கும் காதல் மலர்ந்தது. 2012ல்

மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…

சென்னை:-அம்புலி படம் மூலம் தமிழ் பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.ஆர்.டி. கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் புதிய படம் ‘ஆ’. இப்படம் குறித்து இயக்குனர்கள் கூறும்போது, ‘ஆ’ என்ற சத்தம் அலறலாக

சித்தார்த் வீட்டில் குடியேறிய நடிகை சமந்தா!…சித்தார்த் வீட்டில் குடியேறிய நடிகை சமந்தா!…

சென்னை:-‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படங்கள் மூலம் சமந்தா பிரபலமானார். இவர் தற்போது விஜய் ஜோடியாக ‘கத்தி’, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஜாபர்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது

தமிழ் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்!…தமிழ் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்!…

சென்னை:-மாற்றுத்திறனாளி ஒருவரின் மனைவி அழகுப்பதுமை. அந்த அழகு பதுமையை அடைய பலநாள் திட்டம் போட்டான் ஒருவன். அந்த நாளும் வந்தது. காரியத்தை கனகச்சிதமாக முடிக்க நினைத்து வீட்டிற்குள் நுழைந்தான் அவன். மரண பயத்தில் மனைவி. அவளை காப்பாற்ற மாற்றுத்திறனாளி கையாண்ட விதம்.என

நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…

சென்னை:-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று எண்ணிக்கை முடிவு சுமார் 10

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்!…அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்!…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல் அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும்

சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை:-சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 12 மணி அளவில் மர்ம ஆசாமி பேசினார். வாக்கு எண்ணும் மையங்களான அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரி உள்பட 5 இடங்களில் நாளை காலை