Day: May 19, 2014

விவாகரத்து செய்தியால் டென்சனில் இருக்கும் அபிஷேக்பச்சன்,ஐஸ்வர்யாராய்!…விவாகரத்து செய்தியால் டென்சனில் இருக்கும் அபிஷேக்பச்சன்,ஐஸ்வர்யாராய்!…

மும்பை:-நடிகர் அபிசேக்பச்சன்,ஐஸ்வர்யாராய் இருவரும் இந்தி படங்களில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினர். பின்னர் 2007ல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகும் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ஐஸ்வர்யாராய். கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு

உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!…உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலினுக்கு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இதனால் அடுத்த படத்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நூற்றுக் கணக்கில் கதை கேட்டு கடைசியாக சுந்தரபாண்டியன் ஹிட் கொடுத்துவிட்டு காத்திருந்த எஸ்.ஆர்.பிரபாகரனை கூப்பிட்ட தனக்காக கதை

சரத்குமாருக்கு ஜோடியாகும் இளம் ஹீரோயின்கள்!…சரத்குமாருக்கு ஜோடியாகும் இளம் ஹீரோயின்கள்!…

சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. அவரது மனைவி ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமார் சர்வேஸ்வரன், ரவி என்ற இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். இந்த இரண்டு கேரக்டருக்கும் ஜோடியாக இரண்டு இளம் ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…

சென்னை:-சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர்

திரைப்படமாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை!…திரைப்படமாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை!…

சென்னை:-இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய டெலிவிஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. ஈழத்தமிழர் விடுதலைக்கான எழுச்சி பாடல்களையும் பாடிவந்தார். இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக படுகொலை செய்தனர். அவரது வாழ்க்கை கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில்

அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே இனி சிகரெட்!…அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே இனி சிகரெட்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் மக்கள் தங்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை பெறும் வகையில் சிகரெட்டுகள் வாங்குவதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சென்ற நவம்பர் மாதம் 19ம் தேதியே இந்த சட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. எனினும் சட்டம் அமல்படுத்துவதற்கு முன் 6

‘அதிதி’ அர்த்தம் என்ன?…‘அதிதி’ அர்த்தம் என்ன?…

சென்னை:-ஸ்பெல்பௌண்ட் பிலிம்ஸ் ஐஎன்சி., சார்பில் ராமகிருஷ்ணன் நாயர் தயாரித்திருக்கும் படம் ‘அதிதி’. நந்தா,அனன்யா ஜோடிகளாக நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமய்யா, சென்றாயன், பேபியுவினா, சம்பத்ராம், காஜல் பசுபதி, பாடகர் பிரசன்னா, அஸ்வதிவர்ஷா நடித்திருக்கிறார். ஒரே ஒரு

நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!…நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் காமெடி ரகளை செய்து அந்த படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் சந்தானம். அதன்காரணமாகவே சித்தார்த்,ஹன்சிகாவை வைத்து தான் இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்திலும் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் சுந்தர்.சி. இந்நிலையில்,தான் இயக்கியுள்ள

கொலம்பியாவில் பஸ் தீப்பிடித்த விபத்தில் 31 குழந்தைகள் பலி!…கொலம்பியாவில் பஸ் தீப்பிடித்த விபத்தில் 31 குழந்தைகள் பலி!…

போகோடா:-கொலம்பியாவில் தேவாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஒரு பஸ்சில் குழந்தைகளும், பெரியவர்களும் வந்துகொண்டிருந்தனர். பண்டாசியன் நகரம் அருகே பஸ் வந்தபோது திடீரென பஸ் பழுதாகி நின்றது. அப்போது பஸ்சில் இருந்த எரிபொருள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே பஸ் முழுவதும்

3 முறை பார்முலா-ஒன் சாம்பியன் ‘ஜாக் பிரபாம்’ மரணம்!…3 முறை பார்முலா-ஒன் சாம்பியன் ‘ஜாக் பிரபாம்’ மரணம்!…

சிட்னி:-ஃபார்முலா-ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் ஜாக் பிரபாம் தனது 88-வது வயதில் இன்று மறைந்தார்.திறமையான போட்டியாளர், சிறந்த என்ஜினியர், மிகப்பெரிய தொழிலதிபர் என பல முகங்களை கொண்ட ஜாக் பிரபாம் 1959,