Day: May 19, 2014

அரண்மனையில் பேயாக நடிக்கும் ஹன்சிகா!…அரண்மனையில் பேயாக நடிக்கும் ஹன்சிகா!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கி நடிக்கும் புதிய படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், வினய், சந்தானம் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பரத்வாஜ் இசை அமைக்கிறார். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் அரண்மனையில் பேயாக நடிக்கிறார் ஹன்சிகா. இதுபற்றி இயக்குனர் சுந்தர்.சி

மீண்டும் காதல் நாயகனுடன் நடிக்கும் சமந்தா!…மீண்டும் காதல் நாயகனுடன் நடிக்கும் சமந்தா!…

சென்னை:-தெலுங்கில் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த போது மற்ற ஹீரோக்களுடனும் காட்டாத நெருக்கத்தை காட்டி நடித்தார் சமந்தா. இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதன்பின் சித்தார்த்துடன் நடிப்பதை தவிர்த்தார். இந்நிலையில் தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ள சமந்தா சித்தார்த்துடன் முதன்முதலாக ஒரு தமிழ்படத்தில் ஜோடி

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி!…அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்க அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. ஒபாமாவுக்கு 7.15 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு உள்ளது. இது இந்திய பண மதிப்பின்படி 42

மீண்டும் ரஜினியுடன் இணையும் நயன்தாரா!…மீண்டும் ரஜினியுடன் இணையும் நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார்.ரஜினி நடிகராக நடித்த ‘குசேலன்’ படத்தில் நடிகையாக நடித்திருந்தார். இந்நிலையில் ரஜினியுடன் மீண்டும் நயன்தாரா நடிக்கப்போவதாக செய்திகள்

காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…

ஜப்பான் நாட்டின் அணுமின் நிலையத்தில் நாயகனின் தந்தையான பிரையன் கரன்ஸ்டோன் மற்றும் அவரது மனைவி வேலை செய்கிறார்கள். ஒருநாள் திடீர் நில அதிர்வு ஏற்பட்டு அந்த அணு உலை சேதமடைந்து அதிலுள்ள அணுக்கதிர்கள் வெளியே வருகின்றன. இதன் தாக்கத்தால் தனது மனைவியை

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது பெங்களூர்!…ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது பெங்களூர்!…

ராஞ்சி:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை,பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்தது.துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித்தும் மெக்கல்லமும் களமிறங்கினர். மெக்கல்லம் ஆரம்பம் முதலே அடித்து ஆடி வந்த போது ஸ்மித் பந்துகளை சந்திக்க சற்று