Day: May 16, 2014

கொரிய மொழியில் டப் செய்யப்படும் ‘குக்கூ’ திரைப்படம்!…கொரிய மொழியில் டப் செய்யப்படும் ‘குக்கூ’ திரைப்படம்!…

சென்னை:-ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நாயர் நடித்து வெளியான படம் ‘குக்கூ‘. பார்வையற்றவர்களின் கண்ணியமான காதலைச் சொன்ன இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியிலும் லாபம் சம்பாதித்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!…கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9ம் தேதியே வெளிவர வேண்டிய ‘கோச்சடையான்‘ வருகிற 23ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன் என்றால் வட்டியையும் சேர்த்து இப்போது கிட்டத்தட்ட 60 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள்.இந்த

21ம் தேதி நரேந்திரமோடி பதவி ஏற்பு!…21ம் தேதி நரேந்திரமோடி பதவி ஏற்பு!…

புதுடெல்லி:-பாரதீய ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி இன்று வதேதரா தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நாளை அவர் வாரணாசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். பிறகு காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து அவர் குஜராத் மாநில

அதிதி (2014) பட டிரெய்லர்…அதிதி (2014) பட டிரெய்லர்…

நடிகர் விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ்மகன்’ திரைப்படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நந்தா நடிக்கும் புதிய படம் ‘அதிதி’.அனன்யா நாயகியாக நடித்திருக்கிறார். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார். மற்றும் தம்பிராமய்யா, சென்றாயன், பேபியுவினா,சம்பத்ராம், காஜல் பசுபதி, இவர்களுடன் பாடகர் பிரசன்னா, முக்கிய

தனுஷ் படத்தில் நடிக்கும் 6 இயக்குனர்கள்!…தனுஷ் படத்தில் நடிக்கும் 6 இயக்குனர்கள்!…

சென்னை:-‘ராஞ்சனா’ ஹிட்டுக்கு பிறகு தனுஷ் ஆர்.பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.ஹீரோயின் அக்ஷரா ஹாசன். தனுஷ் காது கேளாத வாய்பேச முடியாத இளைஞனாக நடிக்கிறார். அவருக்கு நம்பிக்கையூட்டி பெரிய ஆளாக்கும் கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இந்தப் படத்தில் இந்தியில் முக்கிய இயக்குனர்களான

கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…

சென்னை:-‘போடா போடி’ படத்துக்கு பின் புதிதாக வேறு படம் கிடைக்காமல் இருந்த வரலட்சுமி கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் இயக்குனர் பாலாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனால் உற்சாகமடைந்துள்ள

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்வு!…துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்வு!…

சோமா:-துருக்கியின் மேற்கு பகுதி மாகாணமான மனிசாவுக்கு உட்பட்ட சோமா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 13ம் தேதி 787 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிவிபத்து

வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!…வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!…

வதோதரா:-மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இரண்டு தொகுதிகளிலும் மோடி முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில் வதோதராவில் மோடி சுமார் 5 லட்சம்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தற்காலிக நிறுத்தம்!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தற்காலிக நிறுத்தம்!…

பெர்த்:-மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.370 ரக விமானம் மாயமானது.விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்க கூடும் என செயற்கைக்கோள் வழியே கிடைத்த தகவலை தொடர்ந்து அதனை தேடும் பணியில்

ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி’.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். வில்லன்