அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!…

வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!…

வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!… post thumbnail image
வதோதரா:-மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இரண்டு தொகுதிகளிலும் மோடி முன்னிலை பெற்றிருந்தார்.

இந்நிலையில் வதோதராவில் மோடி சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் மூத்த தலைவர் அத்வானி, வருண் காந்தி ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி