Tag: 2014_Asian_Games

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!…இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் உள்ள 36 போட்டியில் 28 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.தடகளம், வில்வித்தை, பேட்மின்டன், நீச்சல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, துடுப்பு படகு, பாய்மரபடகு, படகு போட்டி, சைக்கிளிங், குதிரையேற்றம், ஆக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஹேண்ட்பால், ஜூடோ, கபடி, செபக்தக்ரா,

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!…ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!…

இன்சியான்:-ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமிகு வாணவேடிக்கை, கண்கவர் நடனங்களுடன் தென் கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக் கிழமை தொடங்கியது. ஆடவர் 50 மீ. பிஸ்டல் போட்டியில், ஜிது ராய் தங்கம் வென்றுள்ளார்.

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!…45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!…

இன்சியோன்:-அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டு. இப்போட்டி முதல்முறையாக 1951–ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி 17–வது ஆசிய விளையாட்டு திருவிழா

ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்!…ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்!…

இன்ஜியான்:-17–வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் உள்ள இன்ஜியான் நகரில் நாளை தொடங்குகிறது. அக்டோபர் 4–ந்தேதி வரை இந்த விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வட கொரியா, தாய்லாந்து, ஆங்காங், ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனதைபே

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா முடிவு!…ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா முடிவு!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம்தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அணியில் இடம் பெற்ற முன்னணி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட தரநிலையை மேம்படுத்துவதற்காக

ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் போட்டியில் இருந்து விலகினார். தனது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!…ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆசிய போட்டிகளில் இருந்து இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் விலகியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தகுதி!…ஆசிய விளையாட்டு போட்டிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தகுதி!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி மற்றும் வீரர், வீராங்கனைகள் தேர்வு பாட்டியலாவில் நடைபெற்று வந்தது. பயிற்சி போட்டியின்போது அபாரமாக விளையாடிய மேரி கோம், சோனியாவை முதலில் வீழ்த்தினார். அதன்பின்னர் பிங்கி ஜங்ராவையும் வென்றார். இதனால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு

ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விஜேந்தர் சிங் விலகல்!…ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விஜேந்தர் சிங் விலகல்!…

புதுடெல்லி:-கிளாஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது மூக்கில் காயமடைந்த விஜேந்தர் சிங், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். காயம் குணமடையாததால், பாட்டியாலாவில் நடைபெற்ற பயிற்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பதால் ஆசிய போட்டியில் இருந்து

ஆசிய விளையாட்டுக்கு தமிழக வீரர் நிகில் தகுதி!…ஆசிய விளையாட்டுக்கு தமிழக வீரர் நிகில் தகுதி!…

பாட்டியாலா:-பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் அரியானா வீரர் இந்திரஜித் 19.89 மீட்டர் தூரம் வீசி 12 ஆண்டு கால சாதனையை தகர்த்ததுடன் அடுத்த