Day: September 22, 2014

நவம்பர் 9ம் தேதி இயக்குனர் அட்லி திருமணம்!…நவம்பர் 9ம் தேதி இயக்குனர் அட்லி திருமணம்!…

சென்னை:-‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து முன்னணி தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை

‘கோச்சடையான்’ சாதனையை முறியடித்த ‘ஐ’!…‘கோச்சடையான்’ சாதனையை முறியடித்த ‘ஐ’!…

சென்னை:-தற்போது ஒரு படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தும் திரையுலகினர் அவர்களது படத்தை விளம்பரப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.கடந்த 5 நாட்களுக்கு முன் யு டியூப் இணையதளத்தில் ‘ஐ’ டீஸர் வெளியிடப்பட்டது. அதற்குள்ளாக 49 லட்சம் பேர் அந்த டீஸரைப் பார்த்து

பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்கள் இணையதளத்தில் கசிந்தது!…பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்கள் இணையதளத்தில் கசிந்தது!…

லண்டன்:-சினிமா மற்றும் இசையுலகைச் சேர்ந்த சில பிரபலங்கள் தங்களைத் தாங்களே கைபேசிகளின் மூலமாக நிர்வாணக் கோலத்தில் படம்பிடித்து, அவற்றை ‘ஐக்ளவ்ட்’ தொழில் நுட்பத்தின் மூலமாக தங்களது மனதுக்கு பிடித்தமான நபர்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றனர்.இதைப் போன்று பகிரப்படும் 101 பிரபலங்களின் புகைப்படங்களை அவர்களது

லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் நடிகர் சுதீப் சந்திப்பு!…லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் நடிகர் சுதீப் சந்திப்பு!…

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெரும்பாலான காட்சிகள் கர்நாடகாவில் படமாக்கப்பட்டு வருகின்றன.படப்பிடிப்பில் ரஜினியை நடிகர், நடிகைகள் பலர் நேரில் சந்தித்த வண்ணம் உள்ளனர். தற்போது கன்னட நடிகர் சுதீப்பும் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அரண்மனை படத்துக்கு தடைகேட்டு வழக்கு!…அரண்மனை படத்துக்கு தடைகேட்டு வழக்கு!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் நடித்துள்ள படம் அரண்மனை. கடந்த 19ம் தேதி ரிலீசானது. தற்போது இந்தப் படத்துக்கு தடைகேட்டு 12வது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இயக்குனர் எம்.முத்துராமன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அவர்

லட்சுமி மேனன் உள்ளே, ஸ்ருதி ஹாசன் வெளியே!…லட்சுமி மேனன் உள்ளே, ஸ்ருதி ஹாசன் வெளியே!…

சென்னை:-தற்போது விஷால், பூஜை மற்றும் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். மதுரை கதை. ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ருதி ஹாசனுக்கு பதில் லட்சுமிமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இதுபற்றி விஷாலிடம்

பொது இடத்தில் நடிகைக்கு முத்தம் கொடுத்த நடிகர் சிம்பு!…பொது இடத்தில் நடிகைக்கு முத்தம் கொடுத்த நடிகர் சிம்பு!…

சென்னை:-சர்ச்சைகளில், கிசுகிசுக்களில் சிக்குவது என்பது நடிகர் சிம்புவுக்கு ஒன்றும் புதிதல்ல.தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் சிம்பு. பொது இடத்தில் ஹர்சிகா என்ற நடிகைக்கு சிம்பு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதுபோல் வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் உலவிக் கொண்டிருக்கிறது. இந்த

மீண்டும் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலுக்கு மாறும் நடிகர் அஜீத்!…மீண்டும் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலுக்கு மாறும் நடிகர் அஜீத்!…

சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் சென்னையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது வடஇந்தியாவில் சிக்கிம், ஜோத்பூர், சண்டிகர், டெல்லி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை

உலகிலேயே காற்றை அதிகம் மாசுபடுத்தும் அமெரிக்க மின் உலைகள் – ஆய்வில் தகவல்!…உலகிலேயே காற்றை அதிகம் மாசுபடுத்தும் அமெரிக்க மின் உலைகள் – ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ரஷ்யாவை விட அமெரிக்க மின் உலைகளே உலகில் அதிக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அடுத்த வாரம் ஐ.நா.வின் பருவநிலை மாநாடு நியூயார்க் நகரில் நடைபெற உள்ள நிலையில், எலிசபெத் அவுட்ஸ் ஆராய்ச்சி

புரோக்கர்களை தேடும் விஜய் பட ஹீரோயின்!…புரோக்கர்களை தேடும் விஜய் பட ஹீரோயின்!…

சென்னை:-நடிகை இலியானா, தெலுங்கில் பிசியாக நடித்து வந்த போது, மும்பையிலிருந்து இடம் பெயர்ந்து, ஐதராபாத்தில் சொந்தமாக விடு வாங்கி குடியேறினார். அதையடுத்து, தமிழ், இந்தியில் நடித்த போதும், ஐதராபாத்தில் தங்கியிருந்து தான், நடித்து வந்தார். ‘பர்பி’ படத்திற்கு பின், இந்தியில் தொடர்ந்து