Day: September 22, 2014

இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் நான் சுற்றுப்பயணம் செய்யவில்லை – கத்தி தயாரிப்பாளர் மறுப்பு!…இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் நான் சுற்றுப்பயணம் செய்யவில்லை – கத்தி தயாரிப்பாளர் மறுப்பு!…

சென்னை:-விஜய்யின் ‘கத்தி’ படத்தை தயாரித்துள்ள சுபாஷ்கரன் அல்லிராஜா, எனக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குமிடையே எந்தவித தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவர் இலங்கைக்கு சென்றால் ராணுவ ஹெலிகாப்டரில்தான் அங்கு சுற்றுப்யணம் செய்வதாக புகைப்படத்துடன் எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்–எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்தின்

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு நடிகை சுருதிஹாசன் நிதி உதவி!…காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு நடிகை சுருதிஹாசன் நிதி உதவி!…

சென்னை:-காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று இந்தி நடிகர்கள் சல்மான்கான், அபிஷேக் பச்சன், ஹிருத்திக் ரோஷன், குணால் கபூர், சோனாக்சி சின்ஹா உள்ளிட்டோர் நிதி

பருவநிலை மாற்றம்: உலகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் பேரணி!…பருவநிலை மாற்றம்: உலகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் பேரணி!…

நியூயார்க்:-அதிக அளவு கார்பன் வெளியேறுவதால் பூமியில் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க சர்வதேச அளவில் தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.அமெரிக்காவின் நியூயார்க்கில் அடுத்த வாரம் ஐ.நா.சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை தடுக்க

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்!…செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்!…

சென்னை:-ரூ.450 கோடி மதிப்பில் உருவான ‘மங்கள்யான்’ விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் இதுவரை 95

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்!…ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்!…

இன்சியோன்:-ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் கால் இறுதி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா பல்லிகலும், ஜோஷ்னா சின்னப்பாவும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் தீபிகா பலிக்கல் 7-11, 11-9, 11-8, 15-17, 11-9 என்ற செட் கணக்கில் ஜோஷ்னாவை

நவம்பரில் தொடங்குகிறது விஜய்-சிம்புதேவன் இணையும் படம்!…நவம்பரில் தொடங்குகிறது விஜய்-சிம்புதேவன் இணையும் படம்!…

சென்னை:-விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கவுள்ளனர். மேலும் ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

மைந்தன் (2014) திரை விமர்சனம்…மைந்தன் (2014) திரை விமர்சனம்…

மலேசியாவில் சிறுவர்கள் காப்பகம் வைத்து நடத்தும் உதயகுமார், அந்த காப்பகத்தில் இருக்கும் சிறுவர்களை வீதிவீதியாக சென்று பொருட்கள் விற்க விடுவது, சில சிறுவர்களை வெளிநாட்டுக்கு விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். ஒருமுறை 10 சிறுவர்களை வெளிநாட்டுக்கு விற்க முற்படும் அவரிடமிருந்து ஒரே

பிரபல நடிகர் சசிகபூர் ஆஸ்பத்திரியில் அனுமதி!…பிரபல நடிகர் சசிகபூர் ஆஸ்பத்திரியில் அனுமதி!…

மும்பை:-பிரபல நடிகர் சசிகபூர் 76 வயதாகும் இவருக்கு நேற்று திடீர் என்று இதய கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் இதயத்தில் தொற்று ஏற்பட்டு இருப்பது

தனுஷுக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு!…தனுஷுக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு!…

சென்னை:-கடந்த வருடம் திடீரென சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சிம்புவும், தனுஷும் கைகோர்த்தபடி சினிமா விழாக்களிலும் பார்ட்டிகளிலும் தென்பட்டனர். போதாக்குறைக்கு இருவரும் செல்ஃபி எடுத்து ட்விட்டரிலும் வெளியிட்டு வந்தனர். சிம்பு உடனான நட்பை ரஜினி குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும்,