Day: September 22, 2014

கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்த நடிகர் அஜீத்!…கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்த நடிகர் அஜீத்!…

சென்னை:-நடிகர் அஜீத் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் அவருக்கு மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சமீபத்தில் தன்னுடைய கார் டிரைவருக்கு ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜீத். ஒருநாள் காரில்

ஒரே பாடலில் தமன்னாவை தள்ளி விட்ட நடிகை ஸ்ருதிஹாசன்!…ஒரே பாடலில் தமன்னாவை தள்ளி விட்ட நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-மகேஷ் பாபு, தமன்னா நடித்து வெளிவந்த ‘ஆகடு’ படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படம் முழுவதும் தமன்னா அவருடைய அழகான தோற்றத்தாலும், கிளாமரான ஆடையாலும் வந்து அசத்தினாலும், ஸ்ருதிஹாசன் ஒரே ஒரு பாடலில் தமன்னாவை ஓவர் டேக் செய்துவிட்டார் என்கிறார்கள்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!…இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் உள்ள 36 போட்டியில் 28 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.தடகளம், வில்வித்தை, பேட்மின்டன், நீச்சல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, துடுப்பு படகு, பாய்மரபடகு, படகு போட்டி, சைக்கிளிங், குதிரையேற்றம், ஆக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஹேண்ட்பால், ஜூடோ, கபடி, செபக்தக்ரா,

நடிகை ஹரிப்ரியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!…நடிகை ஹரிப்ரியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!…

சென்னை:-தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, வராயோ வெண்ணிலாவே, முரண் படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ஹரிப்ரியா. கன்னடத்தில் இப்போது பிசியான நடிகை.பிளை என்ற கன்னடப் படத்தில் நடிக்க 6 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அதில் 2 லட்சத்தை முன்பணமாக பெற்றிருந்தார். பல்வேறு

கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி!…வாலிபர் கைது…கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி!…வாலிபர் கைது…

நகரி:-முகமது அஜான் (23) என்பவர் ஐதராபாத் மயிலானுபள்ளி அருகே உள்ள பலக்லுமா பிதலகுண்டா பகுதியைச் சேர்ந்தவர். இந்த பகுதியில் 7 வயது சிறுமி 3 சிறுவர்களுடன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர்களுக்கு மிட்டாய் கொடுத்து முகமது ஆஜான்

2 நாட்களில் 10 லட்சம் பேர் பார்த்த ‘கத்தி’ படத்தின் டீசர்!…2 நாட்களில் 10 லட்சம் பேர் பார்த்த ‘கத்தி’ படத்தின் டீசர்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவுள்ள படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவை செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். பல

2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…

நியூயார்க்:-அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பாஸ்டன்

நடிகை சமந்தா பற்றிய புது வதந்தி!…நடிகை சமந்தா பற்றிய புது வதந்தி!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் நாயகியாக சமந்தாவைப் பற்றிய புது வதந்தி தற்போது டோலிவுட்டில் பரவி வருகிறது. ஏற்கெனவே அவருக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் காதல் என்று பரவி வந்த வதந்தியை அடுத்து தற்போது இந்த வதந்தி புதிதாகப் பரவி வருகிறது.’கத்தி’ படத்தின் நாயகி சமந்தா

பாராட்டு மழையில் நனையும் நடிகை ஹன்சிகா!…பாராட்டு மழையில் நனையும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-சந்திரமுகி பாணியில் அரண்மனை என்ற படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியானபோது, சந்திரமுகியில் ஜோதிகா நடித்தது போன்ற ஒரு அதிரடியான வேடத்தில் ஹன்சிகா நடிப்பதாக கூறினார்கள். அதையடுத்து ஹன்சிகாவிடம் அந்த வேடம் குறித்து கேட்கப்பட்டபோது, என் கேரியரில் அரண்மனை முக்கியமான

85 கோடிக்கு விற்பனையான பிகே படத்தின் சாட்டிலைட் உரிமம்!…85 கோடிக்கு விற்பனையான பிகே படத்தின் சாட்டிலைட் உரிமம்!…

மும்பை:-இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது அமீர்கான் நடித்த பிகே படம். பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள், இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் ஏற்கனவே ஏற்படுத்தி