செய்திகள்,திரையுலகம் லட்சுமி மேனன் உள்ளே, ஸ்ருதி ஹாசன் வெளியே!…

லட்சுமி மேனன் உள்ளே, ஸ்ருதி ஹாசன் வெளியே!…

லட்சுமி மேனன் உள்ளே, ஸ்ருதி ஹாசன் வெளியே!… post thumbnail image
சென்னை:-தற்போது விஷால், பூஜை மற்றும் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். மதுரை கதை. ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ருதி ஹாசனுக்கு பதில் லட்சுமிமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இதுபற்றி விஷாலிடம் கேட்டபோது,

முதலில் ஸ்ருதிதான் சுசீந்திரன் சார் படத்திற்கு பரிசீலிக்கப்பட்டார். ஆனால் கதை மதுரை கதை என்பால் அதற்கு கொஞ்சம் நேட்டிவிட்டியான முகம் தேவை என்று இயக்குனர் சொன்னார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினுக்கான ஸ்கோப் குறைவு. அதனால் ஸ்ருதிக்கு பதிலாக லட்சுமி மேனனை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறோம். லட்சுமி மேனனுக்கு இது வித்தியாசமான கேரக்டராக இருக்கும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி