Tag: வை ராஜா வை

மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ்!…மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. தற்போது இவர் ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்

புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!…புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் வை ராஜா வை.கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். வை ராஜா வை படத்தின் கதையை கல்பாத்தி அகோரத்திடம் ஐஸ்வர்யா

கிரீஸில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை டாப்சி!…கிரீஸில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை டாப்சி!…

சென்னை:-‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம் படங்களில் நடித்தவர் இப்போது லாரன்ஸ் இயக்கி வரும் முனி-3-யான கங்காவில் நடித்து வருகிறார். இவைதவிர வை ராஜா வை, இந்தியில் ஒருபடம் என்று பிஸியாக

பாலிவுட்டில் பிசியாகிறார் நடிகை டாப்ஸி!…பாலிவுட்டில் பிசியாகிறார் நடிகை டாப்ஸி!…

சென்னை:-நடிகை டாப்ஸி தற்போது முனி 3, மற்றும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். என்றாலும் அவரது கவனம் எல்லாம் தற்போது இந்தியில்தான் இருக்கிறது. ரன்னிங்சாதி டாட் காம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.அடுத்து அவர் ஹமாரா பஜாஜ்

நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல!…பிரபல நடிகை டாப்ஸி கருத்து…நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல!…பிரபல நடிகை டாப்ஸி கருத்து…

சென்னை:-‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமான டாப்ஸிக்கு அதன் பின் வந்த தமிழ்ப் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை என்றாலும் தெலுங்கில் இன்னமும் முன்னணி நடிகையாகத்தான் இருந்து வருகிறார். தற்போது தமிழில் ‘வை ராஜா வை, முனி -3’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மனைவி இயக்கத்தில் இனி நடிக்க மாட்டேன் என நடிகர் தனுஷ் அறிவிப்பு!…மனைவி இயக்கத்தில் இனி நடிக்க மாட்டேன் என நடிகர் தனுஷ் அறிவிப்பு!…

சென்னை:-தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா வை ராஜா வை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.இந்நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க

நடிகை பிரியாஆனந்த் இசையமைப்பாளர் அனிரூத் காதல்?…நடிகை பிரியாஆனந்த் இசையமைப்பாளர் அனிரூத் காதல்?…

சென்னை:-நடிகை பிரியாஆனந்த் வாமனன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நூற்றி என்பது’, வணக்கம் சென்னை, எதிர் நீச்சல் படங்களில் நடித்துள்ளார். தற்போது வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய நான்கு படங்களில்

வை ராஜா வை (2014) பட டிரைலர்…வை ராஜா வை (2014) பட டிரைலர்…

ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம், ‘வை ராஜா வை’.கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த்,இயக்குனர் வசந்த் முதன்முறையாக ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார். விவேக், டேனியல் பாலாஜி சதீஷ், காயத்ரி ரகுராம், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மூன்று முறை கடத்தப்பட்ட நடிகை ப்ரியா ஆனந்த்!…மூன்று முறை கடத்தப்பட்ட நடிகை ப்ரியா ஆனந்த்!…

சென்னை:-வாமணன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த் வணக்கம் சென்னை படத்துக்கு பிறகு தற்போது நான்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ‘அரிமா நம்பி‘ திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகவும், ‘வை ராஜா வை‘ திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாகவும்,

வில்லியாக நடிக்கும் வெள்ளாவி நடிகை!…வில்லியாக நடிக்கும் வெள்ளாவி நடிகை!…

சென்னை:-ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் நடித்துள்ள டாப்ஸிக்கு தமிழில் அதிக அளவில் படங்கள் நடிக்கவில்லை. தெலுங்கில் பட வாய்ப்பு அதிகரித்ததால் டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் நடிக்க வாய்ப்பு