Day: March 25, 2014

மாயமான மலேசிய விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம்!…மாயமான மலேசிய விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம்!…

கனடா:-விமானம் ஓட்டுவதில் இருபது வருடம் அனுபவம் உள்ள கனடாவின் ஓய்வு பெற்ற பைலட் Chris Goodfellow, அவர்கள் மலேசிய விமானம் குறித்து தனது கருத்துக்களை கூறியிருக்கின்றார்.மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய நேரம் இரவு நேரம். கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சிறிது

ஆர்யா, அமலாபால் திடீர் திருமணத்தால் பெரும் பரபரப்பு!…ஆர்யா, அமலாபால் திடீர் திருமணத்தால் பெரும் பரபரப்பு!…

கோவை:-கோவையில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திடீர் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடத்தி வைத்தார். ஆம். இந்த திருமண காட்சி அவர் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்”

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாட்டு பாடும் விஷால்?…யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாட்டு பாடும் விஷால்?…

சென்னை:-‘பாண்டியநாடு’ படத்தைத் தொடர்ந்து விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்‘. இப்படத்தை திரு இயக்கியிருக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இசையும் டிரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ‘பாண்டியநாடு’ படத்தைப் போலவே ‘நான் சிகப்பு

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி சமந்தா!…சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி சமந்தா!…

சென்னை:-சிவகார்த்திகேயன் தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் துரை செந்தில்குமார் இயக்கும் டாணா படத்தில் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவ கார்த்திகேயனுடன் நடித்தவர். படத்தின் இயக்குனர் தனுஷ் என்பதால் ஜோடி ஸ்ரீதிவ்யா என்பதை எந்த மறுப்பும் இல்லாமல்

வில்லியாக நடிக்கும் வெள்ளாவி நடிகை!…வில்லியாக நடிக்கும் வெள்ளாவி நடிகை!…

சென்னை:-ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் நடித்துள்ள டாப்ஸிக்கு தமிழில் அதிக அளவில் படங்கள் நடிக்கவில்லை. தெலுங்கில் பட வாய்ப்பு அதிகரித்ததால் டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் நடிக்க வாய்ப்பு

வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்…வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்…

பூலோகத்தில் பக்தர்கள் எல்லாம் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே பகவானை வழிபடுகின்றனர் என்று வேதனைப்படும் பகவான் உண்மையான பக்தியை நிலைநாட்ட பூலோகத்தில் அவதாரம் எடுக்க முடிவு செய்கிறார். பக்தியை நிலைநாட்டும் பொருட்டு தானே அந்த அவதாரத்தை மேற்கொள்வதாக பகவானிடம் அம்பிகையே கேட்டுக் கொள்கிறார்.

‘ஆடி போனா ஆவணி’ என்ற பாடல் வரியில் சினிமா டைட்டில்!…‘ஆடி போனா ஆவணி’ என்ற பாடல் வரியில் சினிமா டைட்டில்!…

சென்னை:-அட்டகத்தி படத்தில் கானா பாலா பாடிய ஹிட் பாட்டு “ஆடி போனா ஆவணி, அவள் ஆளை மயக்கும் தாவணி…” இந்த பாட்டையே ஒரு படத்தின் டைட்டிலாக்கி விட்டார்கள்.ஸபா சினி ஆர்ட்ஸ் என்ற புதிய கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்தை ஜே.எம். என்பவர்

மே மாதம் முதல் ரஜினியின் புது பட ஷூட்டிங் ஆரம்பம்!…மே மாதம் முதல் ரஜினியின் புது பட ஷூட்டிங் ஆரம்பம்!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படத்தை வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கு பிறகு படம் ரிலீஸ் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எந்த அறிவிப்பும்

முதல் முறையாக பிரித்விராஜுடன் இணையும் நடிகை!…முதல் முறையாக பிரித்விராஜுடன் இணையும் நடிகை!…

சென்னை:-தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்த அமலாபால் தற்போது முதல் முறையாக நடிகர் பிரித்விராஜூடன் கைகோர்த்துள்ளார் .இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை மலையாள இயக்குநர் சுகீத் படத்தை இயக்குகிறார். அமலா பால் நடித்த மைனா மற்றும் விஜய்யுடன்

வாரணாசியில் கெஜ்ரிவால் மீது முட்டையை தொடர்ந்து கருப்பு மை வீச்சு!…வாரணாசியில் கெஜ்ரிவால் மீது முட்டையை தொடர்ந்து கருப்பு மை வீச்சு!…

லக்னோ:-உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். அங்கு கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப்