அஜித் பிறந்த நாளில் வெளியாகும் ‘அஞ்சான்’ டிரைலர்!…அஜித் பிறந்த நாளில் வெளியாகும் ‘அஞ்சான்’ டிரைலர்!…
சென்னை:-சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்‘ படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது.வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலரை அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதியன்று