Day: April 23, 2014

பட விழாவிற்கு வராத நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல்!…பட விழாவிற்கு வராத நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல்!…

ஐதராபாத்:-இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய ‘கஹானி’ படமே தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரில் தயாராகியுள்ளது. வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலு இயக்கியுள்ளார். இந்த படம் தமிழிலும் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் வர இருக்கிறது. ‘அனாமிகா’

போங்கடி நீங்களும் உங்க காதலும் (2014) பட டிரெய்லர்…போங்கடி நீங்களும் உங்க காதலும் (2014) பட டிரெய்லர்…

ரீச்ட்ரீம் மீடியா சார்பில் குமரன், கார்த்திகேயன், முத்துராமன், செல்வராஜ் ஆகியோர் வழங்க கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் தயாரிக்கும் படம் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்‘. இதில் நாயகனாக எம்.ஏ.ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவரே இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். நாயகிகளாக

விமான பயணத்தில் இனி மொபைல், லேப்டாப்களை சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை!…விமான பயணத்தில் இனி மொபைல், லேப்டாப்களை சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை!…

புதுடெல்லி:-பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச்

வில்லியாக நடிக்க விரும்பும் நடிகை பிரியாமணி!…வில்லியாக நடிக்க விரும்பும் நடிகை பிரியாமணி!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் பிரியாமணி. இளம் ஹீரோயின்களின் வரவால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. கடந்த ஆண்டு தமிழில் நடிக்க வந்த வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் குத்தாட்டம் ஆட

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க டைட்டானிக் கப்பலை கண்டறிய பயன்படுத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு!…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க டைட்டானிக் கப்பலை கண்டறிய பயன்படுத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8-ந்தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகின்றன.

கேமராமேனுடன் சண்டை போட்ட நடிகை!…கேமராமேனுடன் சண்டை போட்ட நடிகை!…

சென்னை:-வட சென்னையில் உள்ள பாக்சர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ள படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்‘. புதுமுகங்கள் மனோஜ், வீணா நாயர் நடித்துள்ள இந்த படத்தை விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியுள்ளார். குருந்துடையார் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் புதுமுக நடிகை வீணா நாயர்

ராம் சரண் தேஜாவுடன் விளையாடும் காஜல்அகர்வால்!…ராம் சரண் தேஜாவுடன் விளையாடும் காஜல்அகர்வால்!…

ஐதராபாத்:-ராம்சரணுடன், காஜல் அகர்வால் நடித்த ‘மகதீரா‘ படம் மெகா ஹிட்டானதையடுத்து மீண்டும் அவருடன் நாயக் உள்பட சில படங்களில நடித்த காஜல், பின்னர் தமிழுக்கு வந்து விட்டதால், அவர்கள் இணைய வாய்ப்பின்றி போனது. ஆனால் அதையடுத்து மற்ற நடிகைகளுடன் ராம்சரண் நடித்த

500 மில்லியன் பயனாளர்களை பெற்றது ‘வாட்ஸ் அப்’!…500 மில்லியன் பயனாளர்களை பெற்றது ‘வாட்ஸ் அப்’!…

புதுடெல்லி:-‘வாட்ஸ் அப்‘ என்னும் மொபைல் மெசேஜ் அப்ளிகேஷன் பயனாளர்கள் எண்ணிக்கை 500 மில்லியனாக உயர்ந்துள்ளது இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கோம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளாவது:- உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். உலகம் முழுவதும் அரை பில்லியன் மக்கள் இப்போது

அனுஷ்கா நடிக்கும் பட ஷூட்டிங்கிற்கு சென்ற ரஜினி!…அனுஷ்கா நடிக்கும் பட ஷூட்டிங்கிற்கு சென்ற ரஜினி!…

சென்னை:-‘கோச்சடையான்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதுவும் சரித்திர பின்னணியிலான படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளனர். இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது அனுஷ்கா நடித்துவரும்

தென்கொரிய கப்பல் விபத்தில் பலியான 150 பேரின் உடல்கள் மீட்பு!…தென்கொரிய கப்பல் விபத்தில் பலியான 150 பேரின் உடல்கள் மீட்பு!…

சியோல்:-தென்கொரியாவில் ஜின்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.இக்கப்பலில் 325க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜின்டோ தீவுக்கு இன்ப சுற்றுலாவுக்கு சென்றார்கள். தொடக்கத்தில் இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மீட்பு