Day: April 8, 2014

செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கு 66வது இடம்!…செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கு 66வது இடம்!…

சென்னை:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பால்சகூ என்பவர் நிறுவிய ஆசியன் அவார்ட்ஸ் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த பட்டியலில்

நார்வே தமிழ் திரைப்பட விழாவில் ‘பரதேசி’ படத்திற்கு 4 விருதுகள்!…நார்வே தமிழ் திரைப்பட விழாவில் ‘பரதேசி’ படத்திற்கு 4 விருதுகள்!…

சென்னை:-பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வெளியான படம் ‘பரதேசி‘. இப்படத்தை பி ஸ்டுடியோஸ் மூலம் பாலவே தயாரித்தார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். செழியன் ஒளிப்பதிவு செய்தார். இப்படம் ஏற்கனவே சிறந்த ஆடைவடிவமைப்பிற்காக தேசிய விருது பெற்றது.

‘மான் கராத்தே’ படத்தின் மூன்று நாள் வசூல் 12 கோடி!…‘மான் கராத்தே’ படத்தின் மூன்று நாள் வசூல் 12 கோடி!…

சென்னை:-எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது மான் கராத்தே படம். மான் கராத்தே படம் ரிலீசாவதற்கு முன்பே தமிழக உரிமை, சாட்டிலைட் உரிமை, மற்றும் வெளிநாட்டு உரிமை

அஜித்தின் புது பட ஷூட்டிங் நாளை துவக்கம்!…அஜித்தின் புது பட ஷூட்டிங் நாளை துவக்கம்!…

சென்னை:-கெளதம் மேனன் இயக்கும் அஜித் படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்குகிறது.இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார்.ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கிறார்.போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி

‘துரோகம் செய்தவர்களை கொல்லுங்கள்’ ராஜ் தாக்கரே பேச்சால் பரபரப்பு!…‘துரோகம் செய்தவர்களை கொல்லுங்கள்’ ராஜ் தாக்கரே பேச்சால் பரபரப்பு!…

மும்பை:-விதார்பா பகுதியில் மராட்டிய நவநிர்மாண் கட்சியின் வேட்பாளர் ராஜூ பாட்டீல் ரஜேவை ஆதரித்து மராட்டிய நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பிரசாரம் செய்தார். அப்போது, சாலைகள், குடிநீர் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக கடந்த 67 ஆண்டுகளாக

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் கமலின் ‘உத்தமவில்லன்’?…ஆகஸ்ட் மாதம் வெளியாகும் கமலின் ‘உத்தமவில்லன்’?…

சென்னை:-ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்‘. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்கிறார். சரித்திர காலத்து கதையைப் பின்னணியாக கொண்டு திரைப்படமாக உருவாகி வருகிறது ‘உத்தமவில்லன்’. படம் விறுவிறு வேகத்தில்

திருமண வீட்டில் சிரிக்கவும்,சாவு வீட்டில் அழவும் தடை!…திருமண வீட்டில் சிரிக்கவும்,சாவு வீட்டில் அழவும் தடை!…

பெய்ஜிங்:-சீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உகியார் பகுதியை பிரித்து தனி நாடு வழங்க

முத்தக்காட்சிக்கு பயந்து ஓடிய நடிகை!…முத்தக்காட்சிக்கு பயந்து ஓடிய நடிகை!…

சென்னை:-நடிகை லட்சுமிமேனன் இரண்டு மலையாளப் படங்களில் நடித்து விட்டு தமிழில் கும்கி படத்தில் நடித்தார்.அதன்பிறகு மலையாளத்தை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு தமிழில் செம பிஸியாகி விட்டார்.இந்தநிலையில், தமிழில் நான் சிகப்பு மனிதனில் உதட்டு முத்த நடிகை என்ற சர்ச்சையில் சிக்கிய

ஒரு கோடி செலவில் உருவாகும் ‘கத்தி’ பட க்ளைமாக்ஸ்!…ஒரு கோடி செலவில் உருவாகும் ‘கத்தி’ பட க்ளைமாக்ஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி‘ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துவிட்டது.அடுத்து சென்னையில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறதாம்.அனிருத் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. படத்தின் டீஸர் சுதந்திரதினத்தன்று வெளியாகிறதாம். அதே

பிரசாரத்துக்கு சென்ற கெஜ்ரிவாலுக்கு பளார்!…பிரசாரத்துக்கு சென்ற கெஜ்ரிவாலுக்கு பளார்!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சுல்தான்பூர் பகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினர் குவிந்தனர். அவருக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது