Day: April 8, 2014

மாயமான மலேசிய விமானத்தை தேடும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்!…

பெர்த்:-கடந்த மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டது என்று மலேசியா அறிவித்தது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.விமானத்தின் கறுப்புப் பெட்டி பாட்டரி 30 நாட்களுக்கு

அப்பாவுக்கு பிரச்சாரம் செய்ய மறுக்கும் நடிகை!…அப்பாவுக்கு பிரச்சாரம் செய்ய மறுக்கும் நடிகை!…

மும்பை:-பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகள் சோனாக்ஷி சின்ஹா இந்தியில் இளம் முன்னணி நடிகை.அவர் அப்பாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வார், அப்பா வழியில் அரசியலுக்கு

ஹீரோக்களை மடக்க பிரியாணி விருந்து தரும் நடிகை!…ஹீரோக்களை மடக்க பிரியாணி விருந்து தரும் நடிகை!…

சென்னை:-தன்னுடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்துவதில் கைதேர்ந்தவர் ஆர்யா. அந்த பாணியை நடிகை பிரியா ஆனந்தும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார். நடிப்பு, படிப்பு என்று பிஸியாக இருக்கும் பிரியா ஆனந்துக்கு சமையல் கற்றுக்கொள்ள நேரம் இல்லை. இந்நிலையில் அவருக்கு

ஒரே நேர்கோட்டில் வரும் சூரியன்,பூமி,செவ்வாய்!…ஒரே நேர்கோட்டில் வரும் சூரியன்,பூமி,செவ்வாய்!…

சென்னை:-பூமி போன்று செவ்வாயும் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கு எதிராக செவ்வாய் கோள் வரும் போது பூமியில் இருந்து செவ்வாய் கோளை பார்க்க முடியும். இந்த நேரத்தில் சூரியன், பூமி, செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே சமதளத்தில் வரும்.

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!…அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!…

சீனா:-ஹாங்காங்கில் நடைபெறவுள்ள 2017ம் ஆண்டு பொதுத் தேர்தலில், சீனா ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என அந்நாடு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஹாங்காங்கில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த கோரும் தலைவர்களான ஆன்சன் சான் மற்றும் மார்டின் லீ

நார்வே திரைப்பட விருதுகள்:சிறந்த படமாக பரதேசி தேர்வு!…நார்வே திரைப்பட விருதுகள்:சிறந்த படமாக பரதேசி தேர்வு!…

சென்னை:-நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கத்தில்

‘கத்தி’ படத்தில் இருந்து விலகும் விஜய்?…‘கத்தி’ படத்தில் இருந்து விலகும் விஜய்?…

சென்னை:-விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கத்தி‘ திரைப்படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வருவதாக கூறப்பட்டாலும், இந்த படத்தினை உண்மையில் தயாரிப்பது லைக்கா மொபைல் கம்பெனி என்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் தயாரிக்கின்றது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன்

ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் விஜய் பட நடிகை!…ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் விஜய் பட நடிகை!…

சென்னை:-சூர்யா தற்போது லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஹரியின் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஹரியின் இயக்கத்தில் ஏற்கனவே சூர்யா, ஆறு, வேல்,சிங்கம், சிங்கம்2 ஆகிய நான்கு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஐந்தாவது

வடிவேலுவுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்,பிரபுதேவா!…வடிவேலுவுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்,பிரபுதேவா!…

சென்னை:-பலதடைகளுக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவர இருக்கும் படம் ‘தெனாலிராமன்’. இப்படத்தை முடித்த பிறகு பல வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.அடுத்ததாக நாலைந்து படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் வடிவேலு. அதில் ஒன்று பிரபுதேவா இயக்கும் படம். பிரபுதேவா, வடிவேலு திரையில் வரும்

‘ஐ’ படத்தில் அர்னால்டு!…‘ஐ’ படத்தில் அர்னால்டு!…

சென்னை:-இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டது படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை போலவே இசைவெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக