Day: April 22, 2014

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்!…நடிகர் சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்!…

சென்னை:-சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய

இறுதிக்கட்டத்தை எட்டியது ‘அஞ்சான்’ படப்பிடிப்பு!…இறுதிக்கட்டத்தை எட்டியது ‘அஞ்சான்’ படப்பிடிப்பு!…

சென்னை:-சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அஞ்சான்’.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, மஹாராஷ்டிரா, கோவா

மோடிக்கு ‘கோச்சடையான்’ சிறப்புக் காட்சி?…மோடிக்கு ‘கோச்சடையான்’ சிறப்புக் காட்சி?…

சென்னை:-செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிப்பில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோச்சடையான்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் மே 9ம் தேதி வெளியிட இருக்கிறது. ‘கோச்சடையான்’ படத்தினை, பாஜக பிரதமர் வேட்பாளர்

திருமணத்திற்கு பிறகு நடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு!…திருமணத்திற்கு பிறகு நடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு!…

சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள். ஜூன் 7ம் தேதி கொச்சியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம்

விஜய்யின் ‘சைவம்’ படத்திற்கு ஹாலிவுட்டில் பின்னணி இசை!…விஜய்யின் ‘சைவம்’ படத்திற்கு ஹாலிவுட்டில் பின்னணி இசை!…

சென்னை:-சைவம் படத்துக்கு ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர்களை கொண்டு பின்னணி இசை அமைத்திருக்கிறார் விஜய்.பிரமாண்ட ஆக்ஷன் படங்களுக்கு ஆடியோ என்ஜினீயர்களாக பணியாற்றிய மர்ட்டி ஹம்பரரி, மற்றும் செரீஸ் ஜேக்கப்சன் சைவத்துக்கு பின்னணி இசை கோர்த்துள்ளனர். இவர்கள் கடைசியாக விஸ்வரூபம் படத்திற்கு இசை கோர்த்தனர்.

மோடி, ரஜினி சந்திப்பால் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு அதிகரிப்பு என ஹேமமாலினி பேட்டி!…மோடி, ரஜினி சந்திப்பால் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு அதிகரிப்பு என ஹேமமாலினி பேட்டி!…

மதுரா:-முன்னாள் பாலிவுட் கனவுக்கன்னி ஹேமமாலினி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.சமீபத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து பேசிய பின்னர், தமிழகத்தில் மட்டும்

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மரணம்!…முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மரணம்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமராக இருந்தவர் நெவில்வாரன். 87 வயதான இவர் நேற்று முன்தினம் இரவு காலமானார்.தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட வாரன் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றி வந்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து

தென்கொரியா கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!…தென்கொரியா கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!…

சியோல்:-தென்கொரியாவில் ஜின்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.இக்கப்பலில் 325க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜின்டோ தீவுக்கு இன்ப சுற்றுலாவுக்கு சென்றார்கள். தொடக்கத்தில் இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மீட்பு

பிரபல இயக்குனர் ராஜமவுலியை பாராட்டிய ரஜினி!…பிரபல இயக்குனர் ராஜமவுலியை பாராட்டிய ரஜினி!…

சென்னை:- ராஜமவுலி தெலுங்கில் பிரபல டைரக்டராக உள்ளார்.சிரஞ்சீவி மகன் ராம்சரனை வைத்து இயக்கிய மகதீரா தெலுங்கு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை தமிழிலும் மாவீரன் என்ற பெயரில் ‘டப்பிங்’ செய்து வெளியிட்டனர். அதன் பிறகு சமந்தாவை

டுவிட்டரில் இணைந்தார் நடிகர் சந்தானம்!…டுவிட்டரில் இணைந்தார் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நகைச்சுவை நடிகர்கள் விவேக், வடிவேலு ஆகியோரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சந்தானமும் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.’தெனாலிராமன்’ படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில், ட்விட்டர் தளத்தில் இணைந்தார் வடிவேலு. தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.இன்று