Day: April 22, 2014

ஒரே நாளில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.150 கோடி!…ஒரே நாளில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.150 கோடி!…

சென்னை:-நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குபதிவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மதுபான கடைகளுக்கும், பார்களுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகளின்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் தேடி வருகின்றன. விமானத்தின் கறுப்பு பெட்டியை

‘மான் கராத்தே’ படத்தை தடை செய்ய கமிஷனர் அலுவலகத்தில் புகார்!…‘மான் கராத்தே’ படத்தை தடை செய்ய கமிஷனர் அலுவலகத்தில் புகார்!…

சென்னை:-திருவொற்றியூர் சாத்துமாநகரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (38). ஜே.கே.எம் குத்துச் சண்டை பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவர் மற்றும் தமிழ்நாடு குத்துச் சண்டை கழக பொதுச் செயலாளர் ராஜராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று

ஐ.பி.எல்.:இன்று பஞ்சாப்,ஐதராபாத் அணிகள் மோதல்…ஐ.பி.எல்.:இன்று பஞ்சாப்,ஐதராபாத் அணிகள் மோதல்…

ஷார்ஜா:-7வது ஐ.பி.எல். ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்,ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

மடிசார் மாமி பட தலைப்பு ‘புளிப்பு இனிப்பு’ என மாற்றம்!…மடிசார் மாமி பட தலைப்பு ‘புளிப்பு இனிப்பு’ என மாற்றம்!…

சென்னை:-‘மடிசார் மாமி’ படத்தில் மிதுன் நாயகனாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழுவும் சான்றிதழ் அளித்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்நிலையில் மாடிசார் மாமி பட தலைப்பு குறிப்பிட்ட சமுதாய பெண்களை புண்படுத்துவது போல் உள்ளது என்று

ஓடும் பஸ்சில் சிறுமி கற்பழிப்பு!… மீண்டும் ஒரு சம்பவம்…ஓடும் பஸ்சில் சிறுமி கற்பழிப்பு!… மீண்டும் ஒரு சம்பவம்…

சிங்ராலி:-மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டம் வைதான் என்ற இடத்தில் 13 வயதே ஆன ஒரு சிறுமி ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த கிராமம் திரும்புவதற்கு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு பஸ்

அஜித்,கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் விவேக்!…அஜித்,கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் விவேக்!…

சென்னை:-அஜித்,கௌதம் மேனன் கூட்டனியில் உருவாகி கொண்டு இருக்கும் படத்தில் நடிகர் விவேக்கும் இனைந்துள்ளார்.இதை அவரே தன் ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து விவேக் கூறுகையில்,அஜித்,கௌதம் படத்தில் நானும் இணைந்துள்ளேன் என் முழு முயற்ச்சியையும் உங்களுக்காக கொடுப்பேன்”என்றார். இதற்கு முன்பு அஜித்துடன்

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) பட டிரெய்லர்…நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) பட டிரெய்லர்…

குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் நாங்கெல்லாம் ஏடாகூடம். இதில், புதுமுக நாயகனாக மனோஜ் தேவதாஸ், நாயகியாக பார்வதி சுரேஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் விசாகர், ஹென்சா, ராஜேஷ், ஜார்ஜ் விஜய், ஜாக்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு

ஐ.பி.எல்:டெல்லியை வென்றது சென்னை!…ஐ.பி.எல்:டெல்லியை வென்றது சென்னை!…

அபுதாபி:-சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல். 8வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.மெக்கல்லம்- ஸ்மித் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். கடந்த போட்டியில் கலக்கிய மெக்கல்லம் இந்த போட்டியில்