செய்திகள்,திரையுலகம் நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) பட டிரெய்லர்…

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) பட டிரெய்லர்…

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) பட டிரெய்லர்… post thumbnail image
குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் நாங்கெல்லாம் ஏடாகூடம். இதில், புதுமுக நாயகனாக மனோஜ் தேவதாஸ், நாயகியாக பார்வதி சுரேஷ் நடிக்கின்றனர்.

இவர்களுடன் விசாகர், ஹென்சா, ராஜேஷ், ஜார்ஜ் விஜய், ஜாக்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு சரவணன் பிள்ளை, இசை சார்லஸ் மெல்வின், கலை கலை முருகன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய குமார் இயக்குகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி