Tag: Trailer

சரபம் (2014) திரைப்பட டிரெய்லர்…சரபம் (2014) திரைப்பட டிரெய்லர்…

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் சரபம். கெளதம்மேனனின் உதவியாளர் அருண்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் நவீன்சந்திரா-சலோனி ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் நரேன் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையமைக்க, கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ராமானுஜன் (2014) பட டிரெய்லர்…ராமானுஜன் (2014) பட டிரெய்லர்…

மோகமுள், பாரதி, பெரியார் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானராஜசேகரன் அடுத்து இயக்கி வரும் படம் ராமானுஜன். ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளாந்து, தனது கணித அறிவால் உலகை வென்ற தமிழன் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை கதை. ஜெமினி,

மேகா (2014) பட டிரெய்லர்…மேகா (2014) பட டிரெய்லர்…

ஜி.பி.ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ், செல்வகுமார் தயாரிக்கும் படமே மேகா. அஸ்வின், சிருஷ்டி தாங்கே, அங்கனா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், பழனிபாரதி எழுதியுள்ளனர். மேகா

பாபி ஜாசூஸ் (2014) பட டிரைலர்…பாபி ஜாசூஸ் (2014) பட டிரைலர்…

‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வித்யா பாலன் சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘பாபி ஜாசூஸ்’.சமர் ஷைக் இயக்கியுள்ள இப்படத்தில் அலி ஃபாசலும், வித்யா பாலனும் நடித்துள்ளனர். கவர்ச்சி நடிகை, கர்ப்பிணி என்று வித்தியாசமான வேடங்களை

13-ஆம் பக்கம் பார்க்க (2014) பட டிரைலர்…13-ஆம் பக்கம் பார்க்க (2014) பட டிரைலர்…

‘13-ஆம் பக்கம் பார்க்க’ என்ற பெயரில் புதுபடம் தயாராகிறது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி புகழ்மணி இயக்குகிறார்.இவர் ராமநாராயணனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். திகில் படமாக தயாராகிறது. ஒரு புத்தகத்தின் 13-ம் பக்கத்தில் சாத்தான் குடியிருக்கிறது. அந்த புத்தகத்தை படிப்பவர்கள்

பூவரசம் பீப்பீ (2014) பட டிரெய்லர்…பூவரசம் பீப்பீ (2014) பட டிரெய்லர்…

‘ஈரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நண்பன்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா.இவர் முதன்முறையாக ‘பூவரசம் பீப்பீ’ என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்து டாக்டர் சுஜாதா செந்தில்நாதனுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். புஷ்கர் காயத்ரி, மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோரிடம் உதவி

THE AMAZING SPIDER-MAN 2 திரைப்படத்தின் டிரைலர்…THE AMAZING SPIDER-MAN 2 திரைப்படத்தின் டிரைலர்…

அமெரிக்கா:-மிகுந்த பொருட்செலவில் எடுக்கபட்டு வரும் தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 என்ற திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. பல அற்புத சாகச நிகழ்ச்சிகள் அடங்கிய இந்த டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை Marc Webb என்பவர் இயக்கியுள்ளார்.