Day: March 20, 2014

இயக்குனர் பாலாவின் புது படம் ‘தாரை தப்பட்டை’!…இயக்குனர் பாலாவின் புது படம் ‘தாரை தப்பட்டை’!…

சென்னை:-‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா கரகாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவின் 1000வது படமாகும்.இதுவரை தலைப்பிடாத இந்தப் படத்திற்கு இப்போது

திமுகவில் இருந்து விலகும் குஷ்பு?…திமுகவில் இருந்து விலகும் குஷ்பு?…

சென்னை:-கடந்த 2010ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த குஷ்பு, திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட மனு செய்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன் ஸ்டாலின் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை குஷ்பு தெரிவித்ததை மனதில்

‘கோச்சடையான்’ படம் பார்த்து செளந்தர்யாவை பாராட்டிய சென்சார் போர்டு அதிகாரிகள்!…‘கோச்சடையான்’ படம் பார்த்து செளந்தர்யாவை பாராட்டிய சென்சார் போர்டு அதிகாரிகள்!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்து ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து இன்னும் முடிவாகாத நிலையில் நேற்று சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்தனர். படம் சிறப்பாக

THE AMAZING SPIDER-MAN 2 திரைப்படத்தின் டிரைலர்…THE AMAZING SPIDER-MAN 2 திரைப்படத்தின் டிரைலர்…

அமெரிக்கா:-மிகுந்த பொருட்செலவில் எடுக்கபட்டு வரும் தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 என்ற திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. பல அற்புத சாகச நிகழ்ச்சிகள் அடங்கிய இந்த டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை Marc Webb என்பவர் இயக்கியுள்ளார்.

கமல் பட ஷூட்டிங் ரத்து!…கமல் பட ஷூட்டிங் ரத்து!…

பெங்களூர்:-கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெங்களூரில் கடந்த 1 வாரமாக நடந்து வந்தது. இந்நிலையில் கர்நாடக திரைப்பட தொழிலாளர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அங்கு ஏற்கனவே இருக்கும் கர்நாடக சலன சித்ர

பா ஜ க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியீடு…பா ஜ க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியீடு…

சென்னை:-தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து ராஜ்நாத் சிங் சென்னையில் அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு அறிவிப்பு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக சார்பில் ஜி.கே. மணி, அன்புமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர்

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் இன்று மரணம்…பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் இன்று மரணம்…

புதுடெல்லி:-பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், சரித்திர நாவல் ஆசிரியரான குஷ்வந்த் சிங் புதுடெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99. இவர் பஞ்சாப் மாநிலம் ஹடாலி என்ற இடத்தில் 1915–ல் பிறந்தார். தற்போது இந்த ஊர் பாகிஸ்தானில் உள்ளது. பல்வேறு பத்திரிகையில் ஆசிரியாராக

நடிகை ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் போனில் தொல்லை!…நடிகை ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் போனில் தொல்லை!…

சென்னை:-சிம்பு, ஹன்சிகா காதல் சமீபத்தில் முறிந்தது. இதனை சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதையடுத்து ஹன்சிகாவுக்கு தினமும் ஏராளமான ரசிகர்கள் போன் செய்தனர். காதல் முறிவுக்கான காரணம் கேட்டு நச்சரித்தனர். இது போல் சக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் போனில் தொடர்பு கொண்டு

நடிகையை மானபங்கம் செய்த வாலிபர்!…நடிகையை மானபங்கம் செய்த வாலிபர்!…

மும்பை:-இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி. இவர் ‘சோனாலி கேபிள்’ என்ற இந்திப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் டி.வி. நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் கார்ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். நேற்று மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக

நாய் கண்காட்சியில் 12 கோடிக்கு விலை போன நாய்!…நாய் கண்காட்சியில் 12 கோடிக்கு விலை போன நாய்!…

பீஜிங்:-சீனாவின் ஜிஜியாங் மாநிலத்தில், ‘ஆடம்பர செல்ல பிராணிகள்‘ கண்காட்சி நேற்று நடந்தது. உலகின் காஸ்ட்லியான பல்வேறு இன நாய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஷாங் என்பவர் கொண்டு வந்திருந்த திபெத்திய வேட்டை நாய், ரூ.12 கோடிக்கு விலை போனது. மிகவும்