Day: March 20, 2014

விவசாயியை திருமணம் செய்ய விரும்பும் முதல் இந்திய நடிகை!…விவசாயியை திருமணம் செய்ய விரும்பும் முதல் இந்திய நடிகை!…

சென்னை:-சுட்டபழம், திருடிய இதயத்தை, மச்சி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை சுபா புஞ்சா.இவர் தனது திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வைத்திருக்கிறாராம். இயற்கையோடு ஒன்றி வாழ்வதே தனது எண்ணம் என்று கூறும் சுபா, ஒரு

கன்னடத்தில் அறிமுகமாகும் தமிழ் வில்லன் நடிகர்!…கன்னடத்தில் அறிமுகமாகும் தமிழ் வில்லன் நடிகர்!…

சென்னை:-தமிழில் வில்லனாக நடித்து வரும் இயக்குனர் ரவிமரியா, கன்னடத்தில் அறிமுகமாகிறார். அதுபற்றி கூறியதாவது: கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிக்கும் பரமசிவா என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகிறேன். மேலும் ஒரு கன்னடப் படத்தில் நடிக்கிறேன். கன்னடம் பேசத் தெரியும் என்பதால், ஷூட்டிங்கில் எந்தப் பிரச்னையும்

‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கு யூ சான்றிதழ்!…‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கு யூ சான்றிதழ்!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஷோபனா, நாசர், சரத்குமார், ஆதி போன்ற நட்சத்திரங்கள் நடித்த படம் ‘கோச்சடையான்‘. இப்படத்தின் மூலம் ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குநராக அறிமுகமாகிறார் . இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . முழுப்படமும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.இதன் இசை

ஜி8 நாடுகளில் இருந்து ரஷ்யா நீக்கம்!…ஜி8 நாடுகளில் இருந்து ரஷ்யா நீக்கம்!…

மாஸ்கோ:-உக்ரைன் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கும், கிரீமியா பகுதியில் நிலவும் குழப்பத்துக்கும் ரஷ்யா தான் காரணமென்று தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியான லாரெண்ட் பாபியஸ், அந்நாட்டை ஜி8 நாடுகள் பட்டியிலிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே ஜுன் மாதத்தில் ரஷ்யாவில் உள்ள சோச்சியில்

கார் மெக்கானிக்குக்கு லாட்டரியில் ரூ.920 கோடி பரிசு!…கார் மெக்கானிக்குக்கு லாட்டரியில் ரூ.920 கோடி பரிசு!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்தவர் நெய்ல் டிரோட்டர் (41). பந்தய கார் ஓட்டி வந்தார். தற்போது 15 ஆண்டுகளாக ஒரு கார் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக் ஆக பணி புரிகிறார்.சமீபத்தில் நேஷனல் லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது. அந்த லாட்டரி சீட்டை அவர் வாங்கி

இந்திய எல்லைக்குள் ஊடுருவ மீண்டும் சீனா முயற்சி!…இந்திய எல்லைக்குள் ஊடுருவ மீண்டும் சீனா முயற்சி!…

புதுடெல்லி:-காஷ்மீரில் லேயில் இருந்து 300 கி.மீ. கிழக்கில் இந்திய-சீன எல்லையில் ‘சுமார்’ அமைந்துள்ளது. இந்தப்பகுதி தனது எல்லைக்குட்பட்ட பகுதி என்று சீனா கூறி அத்துமீறி ஊடுருவ முயற்சிப்பது வாடிக்கையாகி வருகிறது.இந்நிலையில், கடந்த 16-ந்தேதி மீண்டும் சீன ராணுவம் இங்கு அத்துமீறி நுழைய

ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…

துபாய்:-7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் வங்காளதேசத்தில் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம்தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் கொல்கத்தாவும்

20 ஓவர் உலக கோப்பை:இங்கிலாந்தை வென்றது இந்தியா!…20 ஓவர் உலக கோப்பை:இங்கிலாந்தை வென்றது இந்தியா!…

டாக்கா:-டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஜோடி மீண்டும் சொதப்பியது. இந்திய அணி 38 ரன்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால்