செய்திகள்,திரையுலகம் சரபம் (2014) திரைப்பட டிரெய்லர்…

சரபம் (2014) திரைப்பட டிரெய்லர்…

சரபம் (2014) திரைப்பட டிரெய்லர்… post thumbnail image
சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் சரபம். கெளதம்மேனனின் உதவியாளர் அருண்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் நவீன்சந்திரா-சலோனி ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் நரேன் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையமைக்க, கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி