செய்திகள்,திரையுலகம் டுவிட்டரில் இணைந்தார் நடிகர் சந்தானம்!…

டுவிட்டரில் இணைந்தார் நடிகர் சந்தானம்!…

டுவிட்டரில் இணைந்தார் நடிகர் சந்தானம்!… post thumbnail image
சென்னை:-நகைச்சுவை நடிகர்கள் விவேக், வடிவேலு ஆகியோரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சந்தானமும் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.’தெனாலிராமன்’ படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில், ட்விட்டர் தளத்தில் இணைந்தார் வடிவேலு.

தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.இன்று ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்திருக்கிறார் சந்தானம். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” @iamsanthanam என்ற முகவரியில், ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறேன். என்னைப் பற்றிய செய்திகள் மற்றும் என்னை இந்த முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி