Tag: பாலா

நடிகை ஜனனி அய்யருக்கு சிபாரிசு செய்யும் நடிகர்!…நடிகை ஜனனி அய்யருக்கு சிபாரிசு செய்யும் நடிகர்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன்பிறகு பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து ஸ்ரீகாந்த் நடித்த பாகன் மற்றும் தெகிடி ஆகிய படங்களில் நடித்தவருக்கு தொடர்ந்து தமிழில் படங்கள் இல்லை.

இயக்குனர் பாலா சொன்ன பச்சைப்பொய்!…இயக்குனர் பாலா சொன்ன பச்சைப்பொய்!…

சென்னை:-ஆர்யா தயாரிக்கும் படம் அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் இயக்குனர் பாலா பேசும்போது பச்சைப்பொய் ஒன்றையும் சொன்னார். சத்யாவை நான் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதை ஜீவா சங்கர் செய்து விட்டார். இதுபற்றி ஆர்யா என்னிடம் சொல்லவில்லை என்பதே பாலா

இயக்குனர் பாலா சொன்ன பொய்!…இயக்குனர் பாலா சொன்ன பொய்!…

சென்னை:-ஆர்யா தயாரிக்கும் அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் இயக்குனர் பாலா பேசும்போது பச்சைப்பொய் ஒன்றையும் சொன்னார் சத்யாவை நான் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதை ஜீவா சங்கர் செய்து விட்டார். இதுபற்றி ஆர்யா என்னிடம் சொல்லவில்லை என்பதே பாலா சொன்ன

நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…

சென்னை:-ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள படம் – அமரகாவியம். சத்யாவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் ஆண்டனியை வைத்து நான் என்ற படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். 1980களில் நடக்கும் காதலை

12 கிலோ உடல் எடையை குறைத்த நடிகை வரலட்சுமி!…12 கிலோ உடல் எடையை குறைத்த நடிகை வரலட்சுமி!…

சென்னை:-சசிகுமார் தயாரிப்பில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தாரை தப்பட்டை படத்தின் கதாநாயகி கரகாட்டம் ஆடுபவர். கரகாட்டம் ஆடுபவர்களுக்கு தொப்பை இருந்தால் யதார்த்தமாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே வரலட்சுமிக்கு சான்ஸ் கொடுத்தார் பாலா.

இயக்குனர் பாலாவின் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்!…இயக்குனர் பாலாவின் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்!…

சென்னை:-பாலா அடுத்து இயக்க இருக்கும் படம் தாரை தப்பட்டை.இதில் சசிகுமார் தவில் கலைஞராகவும், வரலட்சுமி கரகாட்ட கலைஞராகவும் நடிக்கிறார். இதற்காக இருவரும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகள் துவங்குகிறது. இந்தப் படத்தில் பாலா, தயாரிப்பாளர் ஸ்டூடியோ

பிரபல நடிகை பூஜா ரகசிய திருமணம்?…பிரபல நடிகை பூஜா ரகசிய திருமணம்?…

சென்னை:-ஜே.ஜே. படம் மூலம் பூஜா தமிழில் நாயகியாக அறிமுகமானார். அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, ஓரம்போ உள்பட பல படங்களில் நடித்தார்.பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வையற்றவர் கேரக்டரில் நடித்து பேசப்பட்டார். கடைசியாக விடியும் முன் என்ற படத்தில்

விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாசின் கத்தி படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்து சிம்புதேவன், அல்லது சசிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சசிகுமார் விஜய்யை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சசிகுமார் கூறியிருப்பதாவது: விஜய்யை சந்தித்து பேசியதும், அவருக்கு

மீண்டும் பாலாவுடன் இணையும் அதர்வா!…மீண்டும் பாலாவுடன் இணையும் அதர்வா!…

சென்னை:-பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் வேதிகா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் பரதேசி. இப்படம் 1930ம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த உடை வடிவமைப்புக்கான தேசிய விருது இந்த படத்திற்கு

கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…

சென்னை:-‘போடா போடி’ படத்துக்கு பின் புதிதாக வேறு படம் கிடைக்காமல் இருந்த வரலட்சுமி கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் இயக்குனர் பாலாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனால் உற்சாகமடைந்துள்ள