Day: May 21, 2014

ரசிகர் மன்றத்தை கலைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி!…ரசிகர் மன்றத்தை கலைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி!…

கேரளா:-கேரளாவில் நடிகர் மம்முட்டிக்கு வலுவான ரசிகர் மன்றம் இருக்கிறது. மம்முட்டி படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் கொடி தோரணங்கள் கட்டியும் கட் அவுட்டுகள் அமைத்தும் இவர்கள் அமர்க்களப்படுத்துவது உண்டு. ஆனால் சமீப காலமாக ரசிகர் மன்றத்தினரின் நடவடிக்கைகள் மம்முட்டியை எரிச்சல்பட வைத்துள்ளதாக

‘கோச்சடையான்’ படத்தின் சாதனை!…‘கோச்சடையான்’ படத்தின் சாதனை!…

சென்னை:-ரஜினி நடித்திருக்கும் படம் ‘கோச்சடையான்’.அவரது மகள் சவுந்தர்யா இயக்கி இருக்கிறார். 3டி மோஷன் கேப்சர் அனிமேஷன் முறையில் முதன்முறையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் 23ம் தேதி திரைக்கு வருகிறது. ரசிகர்களும் ஆர்வமுடன் தியேட்டர்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தங்க தேவதையாக வந்த ஐஸ்வர்யா ராய்!…கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தங்க தேவதையாக வந்த ஐஸ்வர்யா ராய்!…

பிரான்ஸ்:-நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் திரைப்பட விழாவின் 7ம் நாளில் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்றார். ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த விலை உயர்ந்த கை வைக்காத கவுன் மாடல் உடை, அவரது சிவப்பு லிப்ஸ்டிக் மேக்கப், கண்களில் புருவத்துக்கு திருத்தமாக

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல்!…அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல்!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நயன்தாராவுடன் நட்பு வளர்க்கும் நடிகை திரிஷா!…நயன்தாராவுடன் நட்பு வளர்க்கும் நடிகை திரிஷா!…

சென்னை:-நயன்தாராவுக்கும், திரிஷாவுக்குமிடையே நீண்டகாலமாகவே திரைக்குப்பின்னால் பனிப்போர் இருந்து வருகிறது. காரணம், நயன்தாரா விஜய் படத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தினால், திரிஷாவும் தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் அந்த வாய்ப்பை கைப்பற்ற தீவிரம் காட்டுவார். இப்படி சில சமயங்களில் நயன்தாராவுக்கு கைக்கு எட்டிய வாய்ப்புகள் வாய்க்கு

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…

சென்னை:-விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.இதுல 4 பாடல்களுக்கான இசையை முடித்துவிட்டார் அனிருத். பாக்கி ஒரு

சினிமாவுக்கு வரும் சின்னத்திரை நடிகை அர்ச்சனா!…சினிமாவுக்கு வரும் சின்னத்திரை நடிகை அர்ச்சனா!…

சென்னை:-சின்னத்திரை தொகுப்பாளராகவும், நடிகையாகவும் கலக்கிய நடிகை அர்ச்சனா சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது விஜய் டி.வியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி 30 வாரங்களை தாண்டிவிட்ட நிலையில் பல திரை நட்சத்திரங்களின் கல்யாண நிகழ்ச்சியையும் தொகுத்து

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!…குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!…

குஜராத்:-குஜராத்தில் முதல்வர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலகியதையடுதது புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில வருவாய் துறை அமைச்சராக உள்ளராக உள்ள ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜிவ்காந்திக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி!…ராஜிவ்காந்திக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி!…

புதுடெல்லி:-முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ்காந்தியின் 23 வது நினைவு அஞ்சலி நாடுமுழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திரமோடி சமூக வலைதளமான டிவிட்டரில் கூறிஇருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்

ஹிட்லருடன் ரஷ்ய அதிபரை ஒப்பிட்டு பேசிய இளவரசர்!…ஹிட்லருடன் ரஷ்ய அதிபரை ஒப்பிட்டு பேசிய இளவரசர்!…

லண்டன்:-இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமீலா உடன் கனடா நாட்டிற்கு 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக கனடா நாட்டின் ஹேலிபேக்ஸ் நகரில் உள்ள மியூசியம் ஒன்றுக்கு சென்றார். இந்த மியூசியத்திற்கு மேரியென் பெர்குசன்