அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!…

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!…

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!… post thumbnail image
குஜராத்:-குஜராத்தில் முதல்வர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலகியதையடுதது புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில வருவாய் துறை அமைச்சராக உள்ளராக உள்ள ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சிறப்புடன் 72வயதான ஆனந்தி பென் பட்டேல் முதல்வராக விரைவில் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் கமலா பேனிவால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.ஆனந்திபென் பட்டேல் இதுவரை, கல்வி, வருவாய், ஊரக வளர்ச்சி துறை உள்ளிட் முக்கிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி