Day: May 21, 2014

நாய்க்கடிக்கு நஷ்டஈடு 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டாலர்கள்!…நாய்க்கடிக்கு நஷ்டஈடு 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டாலர்கள்!…

நியூயார்க்:-அமெரிக்காவில் மன்காட்டன் நகரை சேர்ந்தவர் ஆன்டன் புரிசிமா (62). இவர் லா கார்டியா விமான நிலைய பகுதியில் வாக்கிங் சென்றார்.அப்போது சீன தம்பதியினர் அழைத்த வந்த நாய் இவரை கடித்து குதறி விட்டது. அதற்கு ‘ரேபிஸ்’ நோய் தாக்கி இருந்தது. அதற்காக

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்!…கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்!…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வெளியாவதையொட்டி, ஒரு பசுமைத் தொடர் ஓட்டத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.மே 18ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கு கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டப் போட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சரவணன் என்கிற சூர்யா (2014) பட டிரைலர்…சரவணன் என்கிற சூர்யா (2014) பட டிரைலர்…

சரவணன் என்கிற சூர்யா 2014ம் ஆண்டு வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படம். சுமாராக இருக்கும் ஒருவன் தன்னை சூர்யா போல நினைத்துக் கொள்கிறான்.அவனை விருப்பும் உள்ளூர் பெண்களை எல்லாம் ஒதுக்குகிறான். ஒரு அழகியைத்தான் திருமணம் செய்வது என்று இருக்கிறான். அப்படி ஒரு அழகியையும்

விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாசின் கத்தி படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்து சிம்புதேவன், அல்லது சசிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சசிகுமார் விஜய்யை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சசிகுமார் கூறியிருப்பதாவது: விஜய்யை சந்தித்து பேசியதும், அவருக்கு

சூரியுடன் நடனமாடும் பிரபல கவர்ச்சி நடிகை!…சூரியுடன் நடனமாடும் பிரபல கவர்ச்சி நடிகை!…

சென்னை:-கனடா நாட்டின் நீலப்பட நடிகை சன்னி லியோன். தற்போது இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடித்தும், ஓட்டல்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டும் நித்தம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையில் வடகறி படத்தில் ஜெய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டார்.

இன்று முதல்மந்திரி பதவியில் இருந்து மோடி விலகல்!…இன்று முதல்மந்திரி பதவியில் இருந்து மோடி விலகல்!…

ஆமதாபாத்:-பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடியை புதிய பிரதமராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்துள்ளார். மோடி 26ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.இதையடுத்து குஜராத் முதல்மந்திரி பதவியை மோடி இன்று ராஜினாமா செய்கிறார். இதற்காக இன்று குஜராத்துக்கு

மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம்!…மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘லிங்கா’ படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சந்தானம்.’குசேலன்’, ‘எந்திரன்’ உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்தார் சந்தானம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்தது. ‘லிங்கா’ படத்தில் இரண்டு

மனைவியை சுட்டு கொலை செய்த பிரபல நடிகர்!…மனைவியை சுட்டு கொலை செய்த பிரபல நடிகர்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-தி ஷில்டு,ஸ்டேட் ஆப் பிளே, சவுத் லேண்ட் , பாரஸ்ட் கேம்ப் உள்பட பல படங்களில் நடித்தவர் அமெரிக்க நடிகர் மைக்கேல் ஜேஸ்.இவரது மனைவி ஏப்ரல் ஜேஸ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்

நடிகை ஸ்ருதி ஹாசனின் ஆபாச படங்கள் வெளியீடு!…நடிகை ஸ்ருதி ஹாசனின் ஆபாச படங்கள் வெளியீடு!…

சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அவர் ‘யவடு’ என்ற தெலுங்குப் படத்திற்காக பாடல் காட்சியில் அவர் ஆடியதை ஆபாசமான கோணத்தில் படம் எடுத்து அதனை இணைய தளத்தில் வெளியிட்டனர். பொதுவாக கவர்ச்சியான படங்களை எடுக்கும்போது

விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.2700 கோடி!…விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.2700 கோடி!…

ஜெனீவா:-ரஷ்யாவின் பிரபல கோடீஸ்வரர் ஆலிகாச் ட்மிட்ரி ரைபோலோவ்லேவ். இவர் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை இந்த ஆண்டு அறிவித்துள்ளது. ரஷ்யாவில் பிரபல உர தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்த இவர்,