Day: May 17, 2014

மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!…மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!…

நகரி:-சீமாந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அள்ளகட்டா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஷோபா நாகி ரெட்டி போட்டியிட்டார். இவர் ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்.ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான இவர் 5வது முறையாக போட்டியிட்டார். ஏப்ரல்

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.காங்கிரசுக்கு இதுவரை இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள

ரெயில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!…ரெயில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!…

புதுடெல்லி:-ரெயில்களின் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை முறையே 14.2 மற்றும் 6.5 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரெயில்வே அமைச்சகம் சமீபத்தில் முடிவு செய்தது. இந்த புதிய கட்டண விகிதத்தை வரும் 20ம் தேதி முதல்

‘கோச்சடையான்’ டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்!..‘கோச்சடையான்’ டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்!..

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் கடந்த 9ம் தேதி வெளிவர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் வெளியீடு வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் படம் வருமா என்று சந்தேகங்கள் கிளப்பப்பட்டது.

இன்டர்நெட்டில் பரவும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் நிர்வாண படம்!…இன்டர்நெட்டில் பரவும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் நிர்வாண படம்!…

மும்பை:-பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா 1998ம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து பத்து வருடங்கள் அங்கு முன்னணி கதாநாயகியாக இருந்தார்.பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி உரிமையாளராகவும் மாறினார். ப்ரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்களை சிலர் இன்டர்நெட்டில் பரப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால்

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் இனி ‘புரட்சி திலகம்’ சரத்குமார் என மாற்றம்!…‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் இனி ‘புரட்சி திலகம்’ சரத்குமார் என மாற்றம்!…

சென்னை:-சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படம் ‘சண்டமாருதம்’. இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கின்றனர். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். இப்படம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவன் கோவிலில் பூஜையுடன்

ஜப்பானிய நடிகர்கள் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்!…ஜப்பானிய நடிகர்கள் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்!…

சென்னை:-தமிழில் தற்போது உருவாகிவரும் திரைப்படமான ‘ஆ’ ஒரு திகில் படாமாகும். இதில் வரும் ஐந்து திகில் கதைத் தொகுப்புகள் டோக்கியோ, துபாய், ஆந்திரப் பிரதேசத்தின் நெடுஞ்சாலை, ஏடிஎம் பூத், நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் போன்ற இடங்களில் நடைபெறுவதாகக் காட்டப்படுகின்றது.

மீண்டும் பாலாவுடன் இணையும் அதர்வா!…மீண்டும் பாலாவுடன் இணையும் அதர்வா!…

சென்னை:-பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் வேதிகா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் பரதேசி. இப்படம் 1930ம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த உடை வடிவமைப்புக்கான தேசிய விருது இந்த படத்திற்கு

விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…

மும்பை:-மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின. இந்நிலையில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023 ஆண்டு வரை 6 தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட்

உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!…உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!…

நியூயார்க்:-உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது. 4