Day: May 17, 2014

மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!…மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!…

கார்டோம்:-ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக

அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்கிறார் ஐஸ்வர்யா ராய்?…அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்கிறார் ஐஸ்வர்யா ராய்?…

மும்பை: -நடிகை ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்தனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.ஆனால் மாமியார் ஜெயா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்க்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்

மண்டியா தொகுதியில் நடிகை ரம்யா தோல்வி!…மண்டியா தொகுதியில் நடிகை ரம்யா தோல்வி!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மண்டியா பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை ரம்யா போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் சி.எஸ்.புட்டராஜூ, பா.ஜனதா சார்பில் பேராசிரியர் சிவலிங்கய்யா ஆகியோர் களம் கண்டனர். இந்த தேர்தலில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 370 வாக்குகள்

குழந்தை பிரசவிக்க கர்ப்பிணித் தாய்க்கு உதவிய 8 வயது சிறுமி!…குழந்தை பிரசவிக்க கர்ப்பிணித் தாய்க்கு உதவிய 8 வயது சிறுமி!…

நியூயார்க்:-அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பா நகரில் வசிக்கும் க்ரிஸ்டில் கர்சியா தனது இரண்டாவது குழந்தையை பிரசவிக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 2 வாரங்கள் முன்னதாகவே வீட்டில் தனியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குளியல் அறைக்குள்

மோடி,ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!…மோடி,ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திரமோடி மற்றும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது: சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி,